பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீவக சிந்தாமணி - சுருக்கம் {نئے س42 கண்ணகன் புரிசை காக்கும் காவலர் அடைக " என்ருன் : விண்ணுரும் ஏறு போன்று: - வெடிபட முழங்கும் சொல்லான். சுடு அவன் விசயைக்கு வேண்டுவ கூறி வெளியேற்றல் கங்கை நடக்கல் வேண்டும் : நன்பொருட் கிரங்கல் வேண்டா : கங்குல் நீ அன்று கண்ட கனவெலாம் விளைந்த " என்னக் கொங்கலர் கோதை மாழ்கிக் குழைமுகம் புடைத்து வீழ்ந்து செங்கயற் கண்ணி வெய்ய - திருமகற்கு அவலம் செய்தாள். estr Hir சாதலும் பிறத்தல் தானும் தம்வினேப் பயத்தி குைம் ; ஆதலும் அழிவு மெல்லாம் அவைபொருட் கியல்பு. கண்டாய் போகத்திலே மூழ்கிக் கிடக்கின்றமை "பூணணி மார்பம் கூறப்பட் டது. இனி, பகைவர் தம் மார்பிற் கவசமணி தற்குக் காரணமான மார்ப என்றுமாம். இப் போகம் முற் பிறப்பிற் செய்த புண் ணியத்தின் பயனத வின் புண் ணிய வேந்தன் எனப்படுகின்ருன். நீணfல முதலாக நான்கு கூறியது, நிலத்திற்கும். குலத்திற்கும். வீரத்திற்கும், அறத்திற்கும் கின்னே யொழிய இல்லை யென்று இரங்கியது என்பர். கடு. திண்ணிலேக் கதவம் - திண்மையான கிலேயி னேயுடைய கதவு கள். தாழ் உறுக்க - தாழிடுக. வல்லே - விரைந்து. கண் அகல் புரிசைஇடமகன்ற கலே யகலமுடைய மதில். உரும் ஏ.று இடி. سالا بالهه - வெடித்த லுண்டாக, க. சு. கனவெலாம் - கனவு முற்றும். விளங்த பலிக்கலுற்றன. நன் பொருள் . தனக்குளதாகிய கேடு : மங்கல மொழியாற் கூறிஞன் விசயை சோர்வு எய்தாமைக்கு. இனி, வயிற்றிலிருக்கும் பிள்ளே என்றுமாம். கொங்கு . தேன். மாம்கி . மயங்கி முகம் குழையப் புடைத்து. கோதை - கோதை போல. வெய்ய விரும்பிய, திருமகற்கு - அரச அக்கு : இனி, வயிற்றிலிருக்கும் பிள்ளைக்கு என்றுங் கூறுப. அவலம். வருத்தம்.