பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

." கோவிந்தையார் இலம்பகம் in ,4) டுக தாயிழந்தலறும் கன்றினங்கரைக் கண்டு ஆயர் மகளிர் அழுது அரற்றுதல் - எம்மனே மார் இனி எங்ங்னம் வாழ்குவிர் ? தும்ம்னே மார்களே கோவவ துக்கி, வெம்முனே வேட்டுவர் உய்த்தனர் ஒஎனத் தம்மனேக் கன்ருெடு தாம்புலம் புற்ருர். ககஅ அரசனுக்கு நிரையிறந்தமை தெரிவித்துவரும் ஆயர் நகரவர்க்கும் தெரிவித்தல் கொடுமர எயினர் ஈண்டிக் கோட்டிமில் ஏறு சூழ்ந்த படுமணி கிரையை வாரிப் பைந்துகில் அருவி நெற்றி நெடுமலை அத்தஞ் சென்ருர் என்றுநெய் பொதிந்த பித்தை வடிமலர் ஆயர் பூசல் வளாகர் பரப்பி ேைர. ஆயர், முறையீடு கேட்ட கட்டியங்காரன் நிரைமீட்க . . . . எனத் தன் வீரர்களை ஏவுதல் கூற்றின் இடிக்கும் கொல்வேலவன், கோவலர்வாய் மாற்றம் உணர்ந்து, மற்ங்கூர்கடல் தானே.கோக்கி காற்றின் விரைந்து தொறுமீட்கஎனக் காவல்மன்னன் ஏற்றை யரிமான் இடிபோல இயம்பினனே. ക്ല.o க.க.அ. எம் அனேமார் டி.எம். அன்னமாரே. (கன்றுகளே விளித்துக்

தும் அனே மார் - தும்முடைய தாய்மாரை. கோவ அதுக்கி ز. نة تم له ع கோவும்ப்டி அடித்துக்கொண்டு. வெம்முனே வேட்டுவர் வெவ்விய போரைச் செய்யும் வேடர். உய்த்தனர் - கொண்டுய்த்துச் சென்றனர். மனேக்கன்று - மனேயிடத்தேயுள்ள ஆன்கன்று. உவப்பின்கண் அஃறி ஆணயை உயர்தி&ணயாம் கூறினர். - -

க. விக்ாடுமரம் - வில். எயினர் வேடர் கோட்டு இயில் ஏறு . கொம்பும் கொண்டையுமுடைய ஆனேறு. படுமணி கிரை - ஒலிக்கின்ற மணிகட்டிய ஆனிரையை. வார் - சோக் கொண்டு. பைந்துகில் அருவி நெற்றி - பசிய துகில் போன்ற அருவி யிழியும் உச்சியையுடைய, அத்தம் . காத்துவழி. பித்தை தலமயிர் வடிமலர் - அழகிய பூ. பூசல். ஆனிரை பிழந்த பூசல். - . - கஉ0. இடிக்கும் - வெருளும், மாற்றம் ைேரயிழந்த செய்தி. மறம்கூர் கடல் தானே வீரம் மிகுந்த கடல் போன்ற தானே. காற்றின் . காற்றினும் கடுக. தொறு - ஆனிரை காவல் மன்னன் - கட்டியங்காரன், எற்றையவிமான் - சிங்கவேறு. இடி - முழக்கம்.