பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிசு சீவக சிந்தாமணி சுருக்கம் ஆய்கதிர் உமிழும் பைம்பூண் ஆயிரச் செங்க ளுன்தன் சேயுயர் உலக மெய்தி யன்னதோர் செல்வ முற்ருர், கங்.0 நந்தகோன் போந்து சீவகற்குச் சச்சந்தன் வரலாறு கூறித் தன் வரலாறு கூறுதல் - கோலிழுக் குற்ற ஞான்றே கொடுமுடி வரையொன் றேறிக் காவிழுக் குற்று வீழ்ந்தே கருந்தலே களேய லுற்றேன் : மால்வழி யுளதன் ருயின் வாழ்வினே முடிப்பல் என்றே ஆலம்வித் தனேய தெண்ணி அழிவினுள் அகன்று கின்றேன். 呜瓦、 குலத்தொடு முடிந்த கோன்தன் குடிவழி வாரா கின்றேன் ாலத்தகு தொறுவி னுள்ளேன் ; காமம்கோ விந்த னென்பேன்: இலக்கண மமைந்த கோதா வரி என இசையிற் போக்த கலத்தகு மனைவி பெற்ற கங்கைகோ விந்தை யென்பாள். கந.உ

- ககo. உயர் மிக்க தங்தை - பிள்ளை யுயர்ச்சி மிகுதற்குக் காரணமான தந்தை : . கந்துக்கடன். காய் - விளங்குகின்ற, காவல் ஒம்பி . ஆலத்தி முதலியவற்ருல் கண்ணேறு கழித்து. ஆய்கதிர் . இனிய ஒளி. ஆயிரச்' செங்களுன் - இந்திரன், சேய் உயர் உலகம் - மிக்க சேய்மையிலுள்ள துறக்கம். எய்தியன்னது - அடைந்தாம் போல்வது. ஒர் சிறந்த. கங்க. கோல் இழுக்குற்ற ஞான்றே - செங்கோல் வேர்தனை சச்சங் தன் இறங்த அன்றே. கொடுமுடி - கெடிய உச்சி. கால் இழுக்குற்று வீழ்ந்துகால் சரிங்து வீழ்ந்தேனென்று பிறர் கூறுமாறு தலைகீழாக வீழ்ந்து, கருங் தலே - பெரியதலே அரசனேடு இறவாமையால் பயனில்லாத என் கலேயை. களேயலுற்றேன் . போக்கிக் கொள்ள லுற்ற யான். மால்வழி அரசற்கு வழித் தோன்றல். உளதன்ருயின் . இருப்பது இன் ருகுமாயின் ; தேவிக் குப் பிள்ளே யுண்மை யறிவாளுகலின் இது கூறினன். முடிப்பல் - அழிப் பேன். ஆலம் வித்தனையது . ஆலம் விதை போல்வதொரு சிறு கிளே ஷ, ... " அழிவினுள் அகன்று உயிர் விடுதலிலிருந்து விலகி. . கா.உ. கலத்தகு தொறுவின் - கலம்பொருக்கிய இடையரிடையே, இலக்கணம் . பெண்மைக்குரிய இலக்கணங்கள். இசையிற் போங் த கற் பால் எய்தும் புகழ் பரவிய. கலத்தகு கங்கை ஈலத்துக்குத் தக்க கங்கை, குலம் தோன்றுத லருமை பற்றிப் பின்னும் முடிக்க என்ருன், தின் குலமெல்லாம் தானுய் சிற்றலின், வாராகின்றேன் என் முன்,