பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 C வல்லிக்கண்ணன் விட்டிருந்தால், அவளும் உடன் சாக நேரிட்டிருந்தால்.ஆ. எல்வளவு நன்றாக இருந்திருக்கும்:- தானாகவே பொங்கி, எழுந்து வெளிப்பட்டது ஒரு பெருமூச்சு. - ஆப்பொழுது கதவு திறந்த ஓசை எழவே அவள் வாசிச் சுருட்டிக்கொண்டு எழுந்து உட்கார்ந்தாள். அவன்அவளைக் காப்பாற்றியவன் தான் வந்தான். அவள் எழுந்து நின்றாள். அவன் அவளுக்கு முன்னால் இரண்டு பொட்டலங், களை வைத்தான். உனக்கு சாப்பிடுவதற்கு என்றான். பிறகு சொன்னான். உண்க்கு இங்கே எவ்விதமான தொத் தரவும் ஏற்படாது. நீ பயன்ே கவலையோ இல்லாமல் வாழலாம். இதை உன் வீடாகவே எண்ணிக்கொள்ளலாம். உனக்கு வேண்டிய சாமான்கள், பாத்திரங்கள் எல்லாம் இப்ப ه مهیه سس : س، د: வந்துசேரும்...” அவள் எதுவும் பேசவில்லை. அவளுக்குத் தனிமை அவசியத் தேவை என்று உணர்ந்த அவன் அங்கிருந்து போன்விட்டான். يبدمعر செல்லம்மாவின் புதுவாழ்க்கை சாரமற்றதாகத்தான் இருந்தது. அவள் தனக்கு உதவியவனைப் பற்றி அறிய வேண்டியவற்றை எல்லாம் அறிந்து கொண்டாள். அவன் பெயர் காத்தலிங்கம் என்று தெரிந்தவுடன், அவன் குணத் துக்கும்போக்கிற்கும் பொருத்தமான பெயர் அவனுக்கு அமைத் திருந்ததை எண்ணி அவள் அதிசயித்தாள். -காத்தலிங்கம் நல்லவன். பலசாலி. அக்கிரமங்களையும் அநியாயங்களையும் கண்டிப்பதற்குப் பின்வாங்காதவன், அவனாகவம்புச் சண்டைக்குப் போக மாட்டான். உண்மை யிலேயே உதவி தேவைப்படுகிற யாருக்காவது பரிந்து சண்டை போடத் துணிந்தால், கடைசிவரை எதிர்த்து நின்று போராடத் தயங்கமாட்டான். அவன் வியாபார விஷயமாக: