பக்கம்:சுதந்திரமா.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$34, சுதந்தரமா

விட்டால் கன்ருயிருக்குமா ? கமலவல்லி பணம் தந்தாள்; ஆறு ரூபாய் வாங்கிக் கொண்டாள். புடைவை ரவிக்கை இரண்டும் வாங்கிக்கொண்டு வந்தாள்-அவள் சொல்லத் தெரிந்து கொண்டது. இது. -

இப்போது கணக்கு எழுத உட்கார்ந்தேன். 'புடைவை காற்பத்தெட்டு ரூபாய். ரவிக்கைத் துணி ஆறு ரூபாய்; அப்படியால்ை உன்னிடம் பாக்கி இரண்டு ரூபாய் இருக்க

வேணுமே ' என்று கேட்டேன்.

"இருக்கும்” என்ருள் அவள்.

இருக்கிறதா என்று பார். கணக்கென்ருல் எதையும் விடக்கூடாது' என்றேன். - . .

அவள் தன் சிறு பர்ஸில் இருந்த சில்லறையை எண்ணிப் பார்த்தாள். ஒரு ரூபாயும் ஓரணுவும் இருந்தன. கொஞ்சநேரம் யோசனை பண்ணினுள். முதல் நாள் நடந்த செலவை ஞாபகப்படுத்திக் கொண்டு உடனே சொல்ல அவளால் முடியவில்லை. - எத்தனை குறைகிறது ?" என்று கேட்டேன். இரண்டு ரூபாய் என்கிறீர்களே ! ஒரு ரூபாய் ஓரணு, இருக்கிறது. பாக்கி...... ?” - * *

அதைத்தான் நானும் கேட்கிறேன் ? பூ வாங்கி ஞயா? காய்கறி வாங்கியைா : ரிக்ஷாவில் ஏறி வந்தாயா?" நான் கேள்விகளே அடுக்கினேன். அவள், இருங்கள். என் அவசரப்படுகிறீர்கள் ? யோசனை பண்ணித்தானே சொல்ல வேண்டும்? நேற்று உங்களிடம் பணம் வாங்கிக் கொள்வதற்குமுன் என் பையில் கொஞ்சம் சில்லறைகூட இருந்தது" என்ருள். -

“எத்தனே இருந்தது?" . . . . . . . . . .

அதைத்தான் இப்போது யோசிக்கிறேன்." ஓகோ அதை முதலில் யோசித்து நன்ருகத் தெரிந்து கொண்டு, அப்புறம் அந்தப் பணத்துக்கும் இதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/102&oldid=686008" இலிருந்து மீள்விக்கப்பட்டது