பக்கம்:சுதந்திரமா.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கர்ணன் கலேனுன் ஆனது 63

தியாகம் செய்வதுபோல, அவ்வளவு காட்களாகச் சம்பா தித்த கலேயையே தியாகம் செய்து விடுகிருன். இந்த ஒப்புமையை நான் எண்ணி அமைக்கவில்லை. கதையை முடித்த பிறகு இப்போது பார்க்கையில் தானுக இவ்வாறு அமைந்திருப்பது தெரிகிறது. -

கர்னன் கலைஞனை கதை இதுதான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/71&oldid=685978" இலிருந்து மீள்விக்கப்பட்டது