பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109 விளங்கு கின்ற சிற் றம்பலத் தருணடம் விளைக்கின்ற பெருவாழ்வே. களங்க மில்லதோ ருளநடு விளங்கிய கருத்தனே -- யடியேனுன் விளம்பி நின்றதோர் விண்ணப்பந் திருச்செவி வியந்தருள் புரிந்தாயே உளங்கொ ளிவ்வடி விம்மையே மந்திர வொளிவடி வாமாறே -திரு. 6:97 : 2 ஒமயத் திருவுரு உவபபுடன் அளித்தெனக் காமயத் தடைதவிர் அருட்பெருஞ் ஜோதி = -திரு. 6:1:189 மன்னுகின்ற பொன் வடிவு மந்திரமாம் வடிவும் வான் வடிவும் கொடுத்தெனக்கு மணிமுடியுஞ் சூட்டி --திரு. 6 : 38 : 61 மருள்வடிவே யெஞ்ஞான்று மெவ்விடத்தும் எதலுை மாய்வி லாத அருள் வடிவா யிம்மையிலே யடைத்திடப்பெற் ருடுகின்றேன் அந்தோ வந்தோ-திரு. 6: 73; 10 சுத்த வடிவுஞ் சுகவடிவாம் ஒங்கார நித்த வடிவு நிறைந்தோங்கு-சித்தெனுமோர் ஞான வடிவுமிங்கே நான் பெற்றே னெங்கெங்கும் தான விளை யாட்டியற்றத் தான் -திரு. 6: 109 : 17 ஊன வுடம்பே யொளியுடம்பா யோங்கிநிற்க ஞான வமுதெனக்கு நல்கியதே -திரு. 6 : 99 : 6 ஒளியுருவாகத் தோன்றும் இவ்வருள் உருவம் நம் கண்ணிற்குப் புலனுவதன்றிப் பிடிபடாதது.