பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175 ஜோதியைப் பெறுதலேயாம். இவ்வுண்மையை அடிகள் ஆணையிட்டு அறிவிக்கின்றனர். தரமிகுபே ரருளொளியாற் சிவமயமே யெல்லாந் தாமெனவே யுணர்வதுசன் மார்க்கநெறி பிடியே -திரு. 6: 84:10 அன்பனே யப்பா அம்மையே அரசே அருட்பெருஞ் - i. ஜோதியே அடியேன் துன்பெலாந் தொலைத்த துணைவனே ஞான சுகத்திலே தோற்றிய சுகமே இன்பனே எல்லாம் வல்ல சித்தாகி யென்னுளே யிலங்கிய பொருளே வன்பனேன் பிழைகள் பொறுத்தருட் ஜோதி வழங்கினை வாழிநின் மாண்பே -திரு. 6: 55 : ! துரிய மேற்பர வெளியிலே சுகநடம் புரியும் பெரிய தோரருட் ஜோதியை பெறுதலே எவைக்கும் அரிய பேறுமற் றவையெலா மெளியவே யறிமின் உரிய விம்மொழி மறைமொழி சத்திய முலகீர் -திரு. 6: 104: 5 என்பனவற்ருல் அறியலாம். அருட்ஜோதியாகிய திருவருள் நிறைவைப் பெற்ற அ டி க ள் அருட்பெருஞ்ஜோதியைக் கண்டனர்; களித்தனர்; சிவானந்தக் கூத்தாடினர்; சுக அமுதம் உண்டனர்; ' திருவம்பலந்தனக்குத் தொண்டாற்றிக்கொண்டு, உள் உவப்புற உயிர் தழைந்து ஓங்குகின்றனன் ” என்று கூரு நிற்பர்.