பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 தெருள் நயந்த நல்லோர் நினைத்த நலம்பெறுக. நன்று நினைத் தெல்லோரும் வாழ்க விசைந்து -திரு. 6: 74:5 என்ற தல்ை சீவகாருண்யம் பெருகி மலரும். அன்பு வாழ்வு அமையும். உயிர்கள் எல்லாம் ஆண்டவன் வாழும் கோயில் என்ற எண்ணம் இடையருது மிளிரும். உயிரெலா மொரு நீ திருநடம் புரியும் ஒரு திருப் பொதுவென அறிந்தேன் -திரு. 6: 132:75 என்னும் இந்த எண்ணம் எல்லா உயிர்களும் பொதுவெனக் கானுங் காட்சிக்கு வித்தாகும். இக் காட்சி இரக்க உ ண ர் ைவ எழுப்பும். இந்த .உயிர்களுக்கு உதவத் தலைப்படும் וה6 lו ומחי וי இங்ாவனம் உயிர்களுக்கு உதவப் பரிந்து மேற். கொள்ளும் உதவி ஆண்டவனுக்குச் செய்யும் பணியாகின்றது. படமாடக் கோயிற் பகவற்கொன் றியில் நடமாடக் கோயி னம்பர்க்கங் காகா நடமாடக் கோயி னம்பர்க்கொன் றியில் படமாடக் கோயிற் பகவற்க தாமே -திருமந்திரம் என்பதும் இதல்ைதான். ஆகவே, இஃது அருட் செயலாகித் தெய்வவழிபாடாக நிற்கும். இங்ங்னம் அன்பு நெறிநின்று அருட்செயல் புரியும் செவ்வியர், உயிரி எல்லாம் பொதுவெனக் கண்டு, பற்பலகால் கண்டுகண்டு சற்று மேல்நிலை அடைவர். உயிர்ப் பொதுமையும் ஆன்மநேய ஒருமையும் மக்களே