பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 உருக்கத்தைக் காட்டிலும், ஆண்டவனைப்பற்றி ஆன்ம உருக்கம் உண்டாகுதல் அத்துணை எளிய தன்று. ஆதலின், உணர்வற உணர்வதாகிய தெய்வ உணர்வினைப் பலகால் .ெ த | ட ர் ந் து வருவித்துக்கொண்டு ஆன்ம நெகிழ்ச்சியைப் பெறவேண்டும். நெகிழ்ச்சி தொடர்ந்து நிகழும் போது அன்பு நிறையும். நெகிழ்ந்து நெகிழ்ந்து என்பதற்கும் முன் போலவே பொருள் கொள்ள வேண்டும். நெகிழ்ச்சியில் விளையும் அன்பு பெருக வேண்டும். அன்பே நிறைந்து என்றபடியால் அன்பே தனித்து நிறைதல் பெறப்படும். இங்ங்ன மாக அன்பு பெருகிப் பெருகி நிறையவேண்டும். * அன்பெனும் ஆறு கரையது புரள ”, அடைக்கும் தாழ்ப்பாளற்று மீதுாரும் பேரன்பு காரணமாகக் கண் ணிர் கலுழும். இதனேயே, ' காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி” என் ருர், அப்பனை இப் பனையாக்கிய பிள்ளையார். நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே புக்கு நிற்கும்பொன் ர்ைசடைப் புண்ணியன் என்று ஆளுடைய அரசர் கூறுவார். ஆடுகின்றிலை கூத்துடையான் கழற்கு அன்பிலைப் பாடுகின்றிலைப் பதைப்பதுஞ் செய்கிலை என்று ஆளுடைய அடிகள் நெஞ்சை விளித்து நொந்துகொள்வதும் இதுபற்றியேயாம். ւԸ5ԾԾf வாசகரை அழுது அடி அடைந்த அடிகள் என்றும் அறிவாற் சிவனே என்றும் கூறுவர். அவர் முழு முதற் கடவுளாகிய சிவபரம்பொருள் எங்ங்னம்