பக்கம்:சுந்தர காண்டச் சூறாவளி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



29

The author has taken great pains to collect valuable materials for this work and has done a very useful and monumental job of it. He is to be congratulated on his Pioneering effort”.

தமிழ் இலத்தீன் பாலம்:

மேலும் எனது, தமிழ் இலத்தீன் பாலம் (Bridge Between Tamil and Latin என்னும் நூலுக்கு The Hindu என்னும் ஆங்கில நாளேட்டில் வந்துள்ள 113 வரிகள் கொண்ட மதிப்புரையிலிருந்து ஒரு சிறு பகுதி வருமாறு:(22–10–1970)

“. . The etymology of the Tamil terms used for the expression of the numbers 9, 90, 900, etc. has long been a matter of contravercy among Tamil Scholars. But Sundara Shanmuganar has found a Parallelism in Latin which he discusses in a Scholarly way to explain his theory which is quite convincing......"

கெடிலக்கரை நாகரிகம்:

51 படங்களுடன் 650 பக்கம் கொண்ட எனது கெடிலக் கரை நாகரிகம்' என்னும் புகழ்மிக்க ஆய்வு நூலுக்கு The Hindu நாளிதழில் உயர்ந்த மதிப்புரை வந்துள்ளது. விரிப்பின் பெருகும். சிறு பகுதி வருக: “The Hindu, Tuesday, July 27, 1976 - Tamil – Gedilakkarai Nakarikam : by Sumdara Shanmuganar.

“Like Mohanjo Daro, Indus Valley and other Similar civilisations, the author has made an ambitious attempt about the culture of Gadilam. The author's devoted Study of all the facts mentioned above is commendable.”