பக்கம்:சுந்தர காண்டச் சூறாவளி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



31

பகல் இல்லாள். 67, 68, 69-சித்திரத் தாமரை-ஜான் கீட்சு (John Keats) ஆங்கிலப் பாடல், 71-குறைந்தநாளோய் 72-32 பற்கள் - 32 அறம்-விளக்கம்-37 - உயிர் விற்றல்-குறள். 73, 74, 75 - ஒரே நேரத்தில் ஞாயிறும் திங்களும்-விளக்கம், 75, 76 - வீவாய் நீயிவண். 77 - பிறவிப் பெருங்கடல் - குறளுக்குப் புதிய உரை விளக்கம், 78, 79 - கடலில் குளித்த பின் நல்ல நீரில் குளித்தல் - பட்டினப்பாலை விளக்கம். 79 - மயில் நடனம் - மணிமேகலை. 80 - Back Water. 81 - கூண்டோடு கைலாசம். 82 - பருவத்தேவர். 83 - மக்கள் நெருக்கம். 84 - கியூவரிசை - 86, 87 - இருவினை துடைத்தவர் அறிவு - விளக்கம் - 86, 87, 88 - வருமுலை விலை - விளக்கம். 89 - செறிந்தன மயிர்ப்புறம். 92, 93 - பசு, பார்ப்பனர் - ஆவும் பார்ப்பன மக்களும் - புறநானூறு. 93 - வீரத்தின் பன்மை - புறநானூறு விளக்கம். 94, வீரம் அழகிற்றே - இந்திரசித்து - பரதன். 95. உழுந்து புரளுதல். 98, 99 - குறிப்பால் உணர்தல். 101, 102 - சீதை கற்பால் மற்றவர் உயர்தல். 102, 103 - கணையாழி உருகலும் அணைதலும். 105 - திருக்குறள் ஆட்சி, 106-110 - மானம் ஆய்வு, 112-கம்பர் கண்ட சிவமும் முருகும். 114-சைவ வைணவக் காழ்ப்பு இன்ம்ை. 117, சிவனுக்கு முதல் மகன் முருகனா விநாயகனா? 120 - ஈசற்காயினும் - உம் மின் பொருள். 121-சேவடிக் கொழுந்து. 123-உன்மத்தன். 108 - தொல்லையோன் - திருவாசகம், 129-முத்தலை எஃகினாற் கும் - உம் பொருள் விளக்கம். 129, 130-சமயப் பொதுமை. 144, 145-சீதையின் தூய்மைக்குச் சான்று விளக்கம். 151 - முரண்தொடை. 157, 158, 159-இந்த்ப் இப்பிறவி - வந்து - கரம் பற்றுதல் - திருச்செவி - சாற்றுவாய் - நயமான விளக்கம். 178, 179, 180-யாண்டையது கான் - சீதை - சிலம்பில் கண்ணகி - விளக்கம். 195, 196-நிமித்தம் - கனா - சிலப்பதிகாரம். 205, 206, 207-அழுகைச் சுவை - தொல் காப்பிய விளக்கம். 208, 209 - உயிர் உடல் - கணவன்