பக்கம்:சுமைதாங்கி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒழுங்கு

ஒழுங்குமுறைக் கூடங்களை ஊருராய் ஏற்படுத்தி வழங்குவதும் வாங்குவதும் வாடிக்கை

ஆக்கி விட்டோம் (ஒழுங்கு)

உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்களவும்

- மிஞ்சாதென்று அழுதுகின்ற கதையை இன்று

அடியோடு மாற்றி விட்டோம். (ஒழுங்கு)

கள்ளத்தனம் புரிவதற்கு எள்ளத்தனை இடமும் இல்லை; கொள்ளேலாபம் அடித்து வந்த கூட்டத்துக்கு

- - வாய்ப்புமில்லை; உழைப்புக்கேற்ற விலகிடைக்கும் உண்மையான

எடையிருக்கும் பிழைப்புக்கான வசதியெல்லாம்

பெருமையுடன் கிறைந்திருக்கும். (ஒழுங்கு)

காலமெல்லாம் பாடுபட்டுக் கண்டுமுதல் எடுக்கையிலே ஓலமிடும் விவசாயி உயரும் வழி இங்கே உண்டு (ஒழுங்கு)

தரம்பிரித்தல் இலவசமாம்; தரகுமில்லை, கழிவுமில்லை! உரமான சரக்கு வைக்க உதவும் கிடங்கு இங்கே உண்டு வண்டிவிட மாடுகட்ட வசதிகள் கிறைய உண்டு! உண்டுவிட்டு ஓய்வுகொள்ள

உழவனுக்கு கிழலும் உண்டு (ஒழுங்கு)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/100&oldid=692177" இலிருந்து மீள்விக்கப்பட்டது