பக்கம்:சுமைதாங்கி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோச்சோழன் கண்டமனு நீதித் திட்டம்

குக்கிராமம் வரையக்நாள் குடியே றிற்றே! ஆச்சரியப் படுமாறு சிற்றுார் எல்லாம்

அண்மைவரும் பேரிணைப்புச் சாலை யாலே! மாச்சுழலில் சங்கெடுப்போர்.மீன்பி டிப்போர்.

மருந்தடிப்போர்-மரமேறி-சாவில் காத்தோம்! சீச்சீயென் ருெதுக்காமல் தோளி இணக்கும்

சீர்திருத்த மணச்சட்டம் வந்த திங்கே!

பேருந்தை நாட்டுடைமை ஆக்கி விட்டோம்;

பேணிடுமா நிலத்திட்டக் குழுவ மைத்தோம்; சீருந்த விடாதவட்டிக் கடல்ை தேய்ந்து

தென்பிழந்தோர் வலிவுறவே உரமுந் தந்தோம்; யாருந்தம் பண்ணையா8ள வெளியேற் ருமல்

ஏற்பாடு, கூலிக்குச் சட்டம் போட்டோம்! ஊரெங்கும் ஆளேஆள் இழுத்து வந்த

உயிர்வாதை வண்டிகளை ஒழித்துவிட்டோம்!

ஆசிரியர், பொறியாளர் வேலை வாய்ப்பும்;

அரக்கோணம், சேலமிரும் பாலை யோடு பேசுந்துத் துக்குடியில் பெரிய திட்டம்!

பிணியகற்றக் கூவஞ்சீ ரமைப்பும், அண்ணு விசுபுகழ்ச் சதுக்கமங்கே நீச்சல் வாவி,

வெற்றிபெற்ற குடும்பகல முனைப்பி யக்கம்; நாசியின்மேல் விரல்வைத்து வியக்கு மாறு

காடுவாழ கல்லனவே தொடர்ந்து செய்தோம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/99&oldid=692176" இலிருந்து மீள்விக்கப்பட்டது