பக்கம்:சுமைதாங்கி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்

பலவென்னும் பொருள்படவும் என்னைச் சொல்வார்;

பதினருய் இருவரிசை நிறையாப் போது சிலவேனும் வாய்க்குள்ளே நிலையா விட்டால்

சிறுகுழவி, பெருங்கிழவி என்பார் மக்கள்! பலசாலி எதிரியிடம் கையை ஓங்கிப்

பாருன்னே உதிர்க்கின்றேன்!” என்ருல் வீரம். உலகமிதில் எழுந்தவுடன் எனைத்து லக்கல்

ஒம்என்ற பிரணவம்போல் முதன்மை யாகும்.

எனையிளித்துக் கையிசைதல் இழிவே யாகும்;

இரவலரின் அரும்பண்பாம் இஃதோர் தீமை. எனக்கடித்தல் சினத்துக்கே சின்னம் என்பர்;

இதையொழித்தே அடக்கமாக விளங்கல் நன்மை. எனக்காட்டி முறுவலித்தால் இன்பம் பொங்கும்;

எழிலார்ந்த அகத்துக்கே எடுத்துக் காட்டாம். எஇனப்பேனிக் காவாக்கால் நோய்க்கே மூலம்;

எனயிழந்தால் முகத்துக்கே அழகு போகும்:

முத்தென்பான்; முல்லைப்பூ அரும்பு கோத்த

முழுச்சரமோ எனப்புகழ்வான்; என்வாய் எச்சில் சத்தென்பான்; காதலியை வயப்படுத்தச்

'சற்றேரீ முறுவலித்தால் சொக்கிப் போவேன்; அத்தானை அகலாதே' என்ற அணப்பான்.

அறவெறுப்பான் எனைத்து ய்மை செய்யா விட்டால் முத்தமிட இதழ்சேர முடியா தென்றும் - முறைதவறி நான்வெளியே வளைந்து வந்தால் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/16&oldid=692093" இலிருந்து மீள்விக்கப்பட்டது