பக்கம்:சுமைதாங்கி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருக்கின்ற சிலநாளில் யார்க்கும் நன்மை

இயற்ருமல் பயனற்றுப் பொய்யே பேசித் தருக்கிகின்று தானென்னும் ஆண வத்தால்

தலைவனங்காக்,கொடுமையாள ராக வாழ்ந்து பெருக்கமான நிலையென்றும் அழியா தென்ற

பேதைமனக் கோட்டை ஒர்நாள் இடிந்து வீழ உருக்கமுடன் அழுவதற்கும் ஆளில் லாமல் - ஊர்வலமாய்ச் செல்வோர்க்கும் அழகு நானே!

அரிப்பெடுக்கும் சிலருக்கே ஒரு நான் வந்தால்,

அடுத்தபடி இன்னெரு நான் கழுத்தில் போட்டால் சிரிப்பெடுக்கும்; கர்ச்சிப்பார் மேடை யேறிச்

சிங்கம்போல்; பதவியிலே உயர்வு Garύπια. கரிப்பழக்கம் கையாள்வோர் எஇனக்கைக் கொள்வார்! காட்டினிலே மிகப்பெரிய ஜல யே நான்தான்! பிரிப்பதுதான் சிலர்தொழிலாம்; குரங்கு கையில் பிரியமுடன் எனைத்தந்த பான்மை போலே!

என்முன்னர் கா.போட்டால் காண்ப தெல்லாம்

எப்பொழு தும் மஞ்சளாக த் தோன்று மென்பர். என்முன்னர் ‘பா’ போட்டால் கவிஞர் சூட்டி

ஈடற்ற தலைவனுக்குப் படைப் பதாகும். என்முன்னர், மணி போட்டால் துறவியர்கள்

எழில்காவி உடைமீதில் அலங்கரிப்பேன். என்முன்னர் வரும்மதியம் விழுங்கிப் பின்னர்

இரவுக்கே தினந்தினமும் இரையாய் ஆவேன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/19&oldid=692096" இலிருந்து மீள்விக்கப்பட்டது