பக்கம்:சுமைதாங்கி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்றுக்கொன் றுபகாரம். -ಸrಶಿಕT ஒட்டும்

ஒடப்பன் வாழ்க்கையிலே உயர்வான் உன்னுல்

அன்ருடம் உன்வயிற்றில் குந்தி வாழ்வோர்

அலட்சியமாய் மதிப்பதில்லை-அஃதே போதும்!

தோணி : ஓடுகின்ற வரைபெருமை; சிறிதாய் உள்ளே

ஒட்டையொன்று விழுந்திட்டால் ஒழிந்தேன்! நியோ ஆடுகின்ற தொல்லேயின்றி, அசைதல் இன்றி

ஆங்காங்கு வைத்தஇடம் சார்ந்து நிற்பாய்! தேடுகின்ற வேலையில்லை; கோபு ரம்போல்

தெரிகின்ருய் உயரமாக ஆணி சட்டம் கூடுகின்ற இருமூங்கில் உனக்குப் போதும்

கொண்டாட மனிதரில்லாக் குறையேன் வீனே? ஏணி : - கனைக்கால், மேல் ஆடுதசை, முழங்கால் முட்டும்,

கற்றுாண்போல் தொடை, இடுப்பும், வயிறும், யாரும் அணைக்காத மார்பகமும், அகன்ற தோளும்,

அளவான வாயுதடும், மூக்கும், கண்ணும், இணைக்காதும், நெற்றிமேடும், முடியும் கொண்டே எழுந்துகிற்கும் மானிடன்மேல் ஏறு தல்போல் துணைக்காலின் நுனிவிரலால் மிதித்த ழுத்தித்

துடிதுடிப்பாய் என்படியில் ஏறு álsöTgi! தோணி : இவ்விதமாய் ஏறிடுவோர் உனைத்தி ரும்பி

எக்கணமும் பார்ப்பதற்கே அஞ்சு êlgöTom3#! செவ்வையாகச் சேருமிடம் உயரே சென்று

திடுமெனவே உதைத் துன்னத் தள்ளி விட்டுத் திவ்வியமாய்க்காரியங்கள் முடித்த பின்னர்

தெரியாமல் குதித்திறங்கி வெளியே போவார் எவ்விதமும் நன்றிகொல்லும் மனித ருக்கும்

ஏணிதோணி இருவருமே தொண்டு செய்வோம்!

18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/27&oldid=692104" இலிருந்து மீள்விக்கப்பட்டது