பக்கம்:சுமைதாங்கி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விசம், கால் குறைமதியால் விரசம், வீச்சம்;

மிச்சம், கல்வெளிச்சம்சேர் விகாசம் ஆகும்! வாசம்மென் மனம் தங்கும்; இருக்கை; கோக்கி வசம் ஈர்க்க வல்வியாசம் வரைதல் கூடும்! தேசம்என் ருல்சுதேசம், விளக்கம் வேண்டாம்! திவசம்முன் செத்தாரை கினைக்கும் நாளாம்! காசம்பூ கம்பத்தால், நீரால், தீயால்,

நாராசம் போன்ற சுடு சொல்லால் நேரும்!

சம்மட்டி அடிப்பவர்குச் சங்கோ சம்ஏன்?

சரசம், கற் சமரசம்தான் எதற்குத் தேவை?

சம்மாரம் செய்வதற்கும் சாவ காசம்,

சம்மதம், பின் சம்வாதம், சகசம் ஆமோ? சம்மேள னம்என்ருல் சம்பூர் ணம்தான்;

சம்பிரமம் அனைத்துமங்கே பிரவே சம்தான்! சம்மானம், சம்பாவ னேகேட் பார்க்குச்

சாகசம் நற் சம்பவம்சேர் கதைக்கா பஞ்சம்?

சம்பந்திப் பைசாசம் பரிசம் கேட்டால்

சம்போகம் அதிகபட்சம் தாம சம் ஏன்?

சம்புடமே திருநீருல் கிறைத்த ஆண்டிச்

சகவாசம் சம்சாரிக்கு இரசம் அன்று! சம்பங்கி வாசனைக்குச் சந்தே சம்போல்;

சம்பகமும் அவ்வாறே மனித ருள்ளும்

பெரியதொரு சம்பத் தென்றும்; தஞ்சம்மோ சம்முரசம் பிரத்தி யட்சம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/49&oldid=692126" இலிருந்து மீள்விக்கப்பட்டது