பக்கம்:சுமைதாங்கி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வா

வா என்ருல் செல்வாய்! நீ வருவாய் வாங்க

வருவாய்! பின் தருவாய் கின் செவ்வாய்! கொஞ்ச

வா என்ருல் எழுவாய்; கீழ் வீழ்வாய்; நோவாய்!

வாழ்வாயோ தாழ்வாயோ? போவாய் பாவாய்!

வா என்ருல் வால்வாள்வாழ் மூன்று வேறு

வாய்ப்பான வார்த்தையோடும் மோனே நாவாய்!

வா என்ருல் வெளவால்போல் வாய்மை கெட்டு

வாதிக்கும் அவாவுக்குக் கழுவாய் வாயில்!

வாகடத்து வைத்தியத்தில் வாதம் வாய்வு

வாந்திக்கும் நிவாரணமாம் சூர ணங்கள்! வாகனங்கள் வானத்தில் பறக்கும் நாளில்

வாரையிட்ட பல்லக்குச் சவாரி வாதை! வாகமைந்த சீவாளி வாத்தி யத்தின்

வாசிப்பு நாயனமே வான்சி றப்பாம்! வாகையணி வாயுறைசொல் வாட்டக் தீர்க்கும்;

வாணனுக்கு வாஞ்சைதான் வாவி போலாம்!

வாக்கியத்தைத் தொடங்கியவர் முடிக்க மாட்டா

வாடிக்கை அரசியலின் வாணி கர்க்கு வாக்களிப்போர் அறிவையுமே வாட கைக்கு

வாங்கியதாய் எண்ணுகிருர், வாத ஜனதான்! வாக்குவாதம் தேவையெனில் விதண்டா வாதம்

வாயடியே; அந்தவாடை வான ரர்க்காம்! வாக்குண்டாம் பாடும்ஒளவை வாழ்நாள் அல்ல; வாணங்கள் தூவானம் ஆகுங் காலம்

n

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/66&oldid=692143" இலிருந்து மீள்விக்கப்பட்டது