பக்கம்:சுமைதாங்கி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம்

படுத்தவுடன் தூக்கமில்லை, உறங்கி லுைம்

- பயங்கரமாய்க் கனவுகளே கானு கின்றேன்!

அடுத்தவூரின் மருத்துவரும் வந்து பார்த்தார்;

அதன்பிறகும் சொப்பனங்கள் நிற்க வில்லை!

கொடுத்தபல மாத்திரைகள் பயன்த ராமல்

குப்பையிலே கொட்டிவிட்டேன்! மனம கிழ்ச்சி

கெடுத்ததெல்லாம் வேறல்ல; எனக்கு வந்த

கேடுகெட்ட கடிதங்கள்! அவைவ ராமல்

அஞ்சலகம் தடைசெய்ய உதவ லாமா?

அன்புகூர்ந்து காப்பாற்றும்' என்று கூறிக் கெஞ்சுகிறேன்; அஞ்சலதிகாரி உள்ளம்

கிஞ்சிற்றும் இரங்கவில்லை; அலுவல் செய்வோர்

வஞ்சகமாய்க் கடிதத்தை வழங்கி டாமல்

வைத்திருக்கச் சட்டமில்லே! எழுது வோரின்

நெஞ்சகத்துத் துணிவென்ன? எதற்கோ இந்த சேவேஜல புரிகின்ருர்? அறிவி ராகீர்?

இவரென்ன நீதிபதி போல்கேட் கின்ருர்?

இதற்கெல்லாம் பதில்தரவா இங்கே வந்தேன்? தவறென்மேல் இவரிடம்கான் வந்ததாலே!

தயங்காமல் வழக்குரைஞர் காதில் போட்டால் அவரிதற்குச் சரியான உபாயம் தேடி

அச்சத்தைப் போக்கிடுவார்! மிரட்டு வோர்கள் எவரென்று புரிந்துகொண்டு சட்டத் தாலே ஏதேனும் செய்தவரைக் கண்டிப் பாரே!

71

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/80&oldid=692157" இலிருந்து மீள்விக்கப்பட்டது