பக்கம்:சுமைதாங்கி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கஞ்சி

சோழமன்னன் குலக்கொடியாம் வளவ ിങ്ങക്ക

சொக்கப்பொன் விக்கிரகம், பேசும் சிற்பம்; ஆழமான இளமனமும், அகன்று நீண்ட

அங்கயற்கண், துடியிடையும், அழகு வாயும், வேழமென மதர்த்தகடை, வெல்லச் சொல்லும், வீரமகன் யாரெனினும் நெஞ்ச பூழிந்து யாழமுதிற் கிறங்கிடுமோர் மயக்கங் கொள்ளும் எழிலுச்சிக் கலசமெனத் திகழும் மேலாள்

பல்லவத்து வீரவழித் தோன்ற லான

படைமுகத்துப் பெருமறவன், மரபு பேணிக் கல்லெல்லாம் கவிபாடச் செய்யும் மல்லன்,

காஞ்சிநகர் இளவரசன் ஓவியத்தை கல்லமனத் தோழிஒர்நாள் காட்டிச் செல்ல,

கைந்துருகி நெகிழ்ந்துள்ளம் அவன்பின் போக, எல்லையிலாக் காதலினல் ஈர்க்கப்பட்டாள்;

இராப்பொழுதில் உறக்கமில்லை, பசியு மில்லை

எத்தனைநாள் இமைமூடா திருத்தல் ஏலும்?

எவ்வாறே ஓர்இரவில் கண்துயின்ருள். சித்தத்தில் நிலைக்கின்ற சிந்த னைகள்

சிறகடித்துப் பறக்கின்ற கனவுக் காட்சி: மெத்தென்ற பஞ்சனேயில் உறங்கு கின்ருள்;

@ഥാഖ് து நல்லியலாள் கரத்தைப் பற்றிப் பித்தககை புரிகின்றன் ஒருவன்; யாரோ

பிறனென்று திடுக்கிட்டுவிழித்துப் பார்த்து

75

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/84&oldid=692161" இலிருந்து மீள்விக்கப்பட்டது