பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 கவிஞர் முருகு சுந்தரம் மிகச்சுவையும் நுட்பமும் பொருந்தியது. அன்பே! நமக்குஉயிர் ஒன்றே! என் பிரிவைத் தவறாக எண்ணாதே. நம் காதல் ஒரு தங்கக்கட்டி. அதை ஒரு மெல்லிய தகடாக நம் பிரிவு விரித்திருக்கிறது. காற்றைப் போல் இப்போது நம் காதலும் வியாபித்திருக்கிறது என்று நினைத்துக்கொள். நமக்கு ஈருயிர் என்றால் ുങ്ങിഖ് கவராயத்தின் இரண்டுமுட்கள். (Compass.) உனது உயிர் நிலை குலையாமல் ஊன்றி நிற்கும் முள். அடுத்தமுள் அசைந்தால்தான் அது அசையும். நடுவில் அது