பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141 சுரதா ஓர் ஒப்பாய்வு گيg 'பாம்பெல்லாம் பூமியையே பாத மாகப் பயன்படுத்திக் கொள்ளுகின்ற கார ணத்தால் பாம்புக்குப் பாதம்பூ எனப்பே ரிட்டார்; பாதம்பூ என்பதையே நாமெல் லோரும் பாம்பென்று கூறுகின்றோம் தாயே!” என்றான் பாராட்டி னான் சொக்கன்; அவனை நோக்கி, 'வேம்பத்தரர் நான்போக வேண்டும்; என்னை வெறுங்கையோ டனுப்பாதீர் ஐயா!' என்றான்." அம்மி முதற்கட்டம் முற்றியது: மெச்சும் எச்சில் முத்திரைக்குப் பின்னேதும் நிகழ வில்லை; புதுச்சங்கத் தமிழ்போன்றாள், வட்ட மிட்டுப் பூத்ததொரு பூப்போன்றாள் அருகில் நின்று கதைசொன்னான்; கட்டழகி கேட்டாள். பின்னர்க் கருங்குழலி மிளகாயை அரைத்துக் கொண்டே, "எதற்கத்தான் நாமிந்தக் கல்லை 'அம்மி" என்கின்றோம் கூறுங்கள்' என்று கேட்டாள். 'செம்பவளம் போன்றவளே, மிளகாய் மஞ்சள் சிறுபூண்டு போன்றவற்றைக் குழுவிக் கல்லால் அம்மியம்மி அரைத்திடவே உதவுங் கல்லை அம்மிக்கல் என்கின்றோம் அன்பே' என்றான். கொம்புமலர் போன்றவளோ அதனைக் கேட்டுக் குளத்துமலர் போலாகி' இனிமேல் நீங்கள் அம்பலத்தில் கட்டுச்சோ றவிழ்த்தல் போலே அனைவர்க்கும் தமிழ்விளக்கம் தாரீர்” என்றாள்.