பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 சுரதா கவிதைகள்

விரிந்த மூளையாம் வெள்ளைக் கடலில் மூழ்கி மூழ்கி முத்துக் குளிப்பவன் அறிஞன். அவனோ அரிதாய்ப் பிறப்பவன். தரணியில் அவனே புகழுக்குத் தலைவன்.

LD3/

வானுக்கு வருவது மாலை மயக்கம் வண்டுக்கு வருவது மதுவின் மயக்கம் மாலைமயக்கம். மகிழ்ச்சி கொடுக்கும். மதுவின் மயக்கம் வாழ்வைக் கெடுக்கும்.

-இதழ் கரதா (15-4-1968)

ஒழுக்கம்

எவன்பொரியோன் எனக்கேட்டால், உலகம்

போற்றும் இலக்கியங்கள் படைப்பவனே பெரியோன்

ஆவான். எவன்பெரியோன் என்றாலும் ஒழுக்கம் வேண்டும். ஏனென்றால், ஒழுக்கந்தான் வாழ்வின் வாசல்

- இதழ். சுரதா"(1-5-1968)