பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாகவிதைகள் 35

நீச்சலடித் திடுதற்கே அச்சங் கொள்வோர்,

நீர்க்கடலி லாமுத்து எடுப்பர்? ஆட்டின் மேய்ச்சலைப்போல் நுனிக்கல்விப் பயிற்சி

- பெற்றோர் முத்தமிழை உணர்வாரோ? உணரார்.......

凈 种 率

வயிரத்தின் கிழிசலடி உதடு என்றேன். வளர்கின்ற செந்தமிழை வாழ்த்த என்றாள்.

மூதறிஞர் முதுமொழிகள் முத்திரைப் பொன்னாகும்;

மொழியுணர்ச்சி ஓரினத்தின் முதலுணர்ச்சி யாகும்.

亲 尊

வாய்மொழி வளர்ந்தால் தாய்மொழி வளரும். தாய்மொழி தேய்ந்தால் தன்மானம் தேயும்.

- நூல் : தேன்.மழை

தலைகால்கை இவற்றையெலாம் காத்தோர்

செத்தார் தமிழ்காத்தோர் வரலாற்றில் செத்த தில்லை.

- நூல் : தேன்.மழை