பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

உவமைக்கவிஞரின் முதல் சிறுகதை கவி

அமரன்", இது நாரணதுரைக் கண்ணன் அவர் 
களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த
"பிரசண்ட விகடன்" என்ற புகழ்பெற்ற வார 
இதழிலில் வெளிவந்தது. 

- உவமைக் கவிஞரின் முதற்கவிதையின் முதல்
வரிகள் :

"நடுவிரல் போல் தலைதுாக்கும்-நம்

நாட்டாளின் இன்னலைப் போக்கு" 

பாரதியின் மீது பற்றுவைத்து தனது சுப்பு
ரத்தினம் என்ற பெயரை எப்படி பாரதிதாசன்
என்று வைத்துக் கொண்டாரோ அதைப்
போலவே, பாரதிதாசனின் மேல் கொண்ட
பற்றின் காரணமாக அவரது இயற்பெயரான
சுப்புரத்தினத்தை தனது பெயராக சுப்பு 
ரத்தினதாசன் என்று வைத்துக் கொண்டார். 
பிறகு பெயரைச் சுருக்கி சுரதா" என அமைத்துக் கொண்டார்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் உதவியாள

ராக இருந்தார்.வீட்டிலேயே தங்கியிருந்து

அவரது எழுத்துப் பணிக்கு மிகுந்த உதவியாக

இருந்தவர் நம் உவமைக்கவிஞர்.

1942-ஆம் ஆண்டில் சுயமரியாதை இயக்கத் தின் கருத்துக்களைப் பரப்பும் வகையில் சென்னையில் நாடகக் குழுவொன்றை அமைத்