பக்கம்:சுலபா.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

p;r.eir. 158

வைத்தபின் திறக்கணும். அதுக்குள்ளே ஹோட்டில் லுக், தரம், சர்வீஸ் வசதிகள் எல்லாத்தையும் முதல்தரமா மாத்தி ரென்னவேட் பண்ணிடணும்.'

'மூணு மாசம் கழிச்சுத் திறக்கறப்போ இதிலேயே நாலஞ்சு வம்புக்கார ஆளுங்க டிஸ்பியூட் கிளப்பிளுங்கள்ளு என்ன செய்மறது மிஸ்டர் குப்தா?"

'புதுசாத் தொடங்கறப்போ எல்லாத்தையுமே புதுசாப் பண்ணிடணும். பேரைக் கூட ஒட்டல் நியூ பார்கவி'ன்னு மாத்திடினும்."

"சிவவடிவேலு சென்டிமெண்டல் பேர்வழியாச்சே பேரை மாத்தச் சம்மதிப்பாரோ இல்லையோ? எத்தனையோ யோசனை பண்ணி அவரோட ஆஸ்தான ஜோசியரைக் கலந்து பேசி வச்ச பேர் இது.' -- .

"எனக்கும் 'நியூமராலஜி கொஞ்சம் தெரியும் மிஸ்டர் அனந்த். ஹோட்டல் பார்கவி' என்பது (Hotel Bargavi) 12 எழுத்து. ஹோட்டல் "நியூ பார்கவி' என்பது 15 எழுத்து, பன்னிரண்டைக் கூட்டினல் மூன்று; பதினைந்தைக் கூட்டினல் ஆறு. இரண்டும் ஒரே மாதிரி வகுபடுகிற நம்பர்தான். முதலில் இருந்த பேரைப் போலத்தான் இதுவும். சிளவடி வேலுவோ அவரோட ஜோஸ்யரோ இந்தப் புதுப் பெயரை ஆட்சேபிக்க மாட்டாங்க' என்றான் குப்தா.

அவன் வெறும் பிஸினஸ் டாக்டராக மட்டும் இல்லை. சராசரி மனிதர்களின் பொதுவான பலவீனங்களை எதிர்பார்த்து அதை ரெடிமேடாகச் சந்தித்து உடனே சரிப்படுத்தும் பொது அறிவு அவனுக்கு இருந்தது. சிவவடிவேலுவின் நியூமரா லிஜிக்கும் சேர்ந்து இடிம் வைத்தே புதுப் பெயரைத் தேர்ந் தெடுத்திருந்தான் அவன். - - - . .

"சும்மா ஒரு நியூ வை நடுவிலே துழைக்கச் சட்டரீதி யாகப் புது ஹோட்டல்னு பேர் பண்றதுக்காக மட்டும் இல்லே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/155&oldid=565823" இலிருந்து மீள்விக்கப்பட்டது