பக்கம்:சுலபா.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 பார்கவி

மிஸ்டர் அனந்த். புதுப் பார்கவியிலே எல்லாமே அப்டு டேட் டாக இருக்கிறதோட ஏற்பாடுகள் எல்லாம் ஃபூல்ப்ருஃபாபக்காவாவும் புதுசாகவும் இருக்கணும். டாக்ஸ் கட்டிலுைம் பரவாயில்லே! பில் போடணும். ஒரு சர்வர் கிச்சன்லேர்ந்து எடுத்திட்டு வர்ற அயிட்டங்களேக் குறித்துக் கொள்ளக் கிச்சன் வாசல்லேயே பில் போடற ஆள் உட்காாணும், ரசத்திரி ஒட்டலை மூடறபோது இந்தக் கிச்சன்கேட் பில் ஆள் கொடுக் கிற கணக்கும் கேஷ் டேபிள் ரெவின்யூவும் சரியாக இருக்க ணும், இல்லாட்டி ரெஸ்டாரண்ம் உருப்படாது."

'அதாவது ஒரு சர்வர் கிச்சன்லேயிருந்து எடுத்துட்டு போகிற பண்டங்களை ஆர்டர் மாதிரி இந்தக் கிச்சின் கேட் பில் மேக்கர் கிட்டச் சொல்லி எடுத்துட்டுப் போகணும். அப்புறம் அந்த பில் மேக்கரே எடுத்துப் போன பண்டங்களுக்குத் தக்கபடி பில்லைப் போட்டுச் சர்வர் மூலம் கஸ்டமர் டேபிளுக்கு அனுப்புவார். இல்லையா? அதாவது ஒரு புது உத்தியோகம் கிரியேட் பன்றீங்க?"

'பார்கவிக்கு வேண்டுமாளுல் இது புதுசா இருக்கலாம். பம்பாய், டில்லி, கல்கத்தா. சென்னையில் ஏற்கனவே பல பெரிய ஹோட்டல்களில் இது நடைமுறையிலே இருக்கு. பைதி பை, இன்னென்றும் முக்கியம். இப்ப உங்க சிவ வடிவேலு சர்வருங்களா வச்சிருக்கிற ஆளுங்க எல்லாம் ஒன்னு ஆஸ்பத்திரியிலே டிைப்பாய்டிலே கிடந்து பிழைச்சு வந்தவங்க மாதிரி இருக்காங்க சர்வருங்க ரிஸ்ப்டிவ்வா இருக்கணும். கத்தாமல் இசையாமல் மெதுவா கனிவாப் பேசணும். கஸ்டமரை விரட்டக்கூடாது. டேபிள் மேனர்ஸ் தெரியணும், தண்ணிரையோ, காப்பியையோ, டியன் பிளேட்டையோ கஸ்டமருக்கு முன்னலே வைக்கிறபோது ஒரு நைஸிட்டி-இங்கிதம் வேணும். மேஜையை உடைக்கிற மாதிரி டொக்குன்னு வைக்கப்படாது. இங்கே இருக்கிற சர் வர்கள் கராத்தேயிலே செங்கல் உடைக்கிற மாதிரி டேபிள்லே பிளேட்டை வைக்கிறதை நானே பார்த்தாயிற்று. பரிமாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/156&oldid=565824" இலிருந்து மீள்விக்கப்பட்டது