பக்கம்:சுலபா.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 56JIIfr

"எகிறிக்கிட்டு எதிர்த்து நின்னு மாட்டிேன் அது இதுன்னு அடம் பிடிக்க மாம்.டாங்களா?"

"ஊஹல்ம்! மாட்டவே மாட்டிாங்க! ஹீரோ, ஹீரோயின், காமிராமேன், டைரக்டர் இவங்கள்ளே யாராவது அடம் பிடிச்சால்தான் எடுக்கும். கதாசிரியரும், பாட்டு எழுதற வங்களும் அடிம்பிடிச்சா அவங்களையே கழட்டி வுட்டுருவாங்க. அடுத்த படத்துக்குச் சான்ஸ் கிடைக்காது. ஃப்ளெக்ஸிபிளா இருந்தால் தான் பிழைக்கலாம். அவங்களுக்கும் அதெல்லாம் தெரியும். எத்தனையோ நடிகைங்க "வசனகர்த்தா சார்! எனக்கு ல, ள, ழ, வாயிலே நுழையாது. தயவு செய்து இந்த எழுத்துங்க மாறி மாறி வர்ரமாதிரி டயலாக் வேணும்'’னு கேட்டு மாத்திக்கிட்டிருக்காங்களே...?" -

என் வாளைச் சுழற்றி உன் தலையைச் சீவி எறிவேனடா பாவிப் பயலே’-என்பதில் வாள், சுழற்றி, தலை என்று மூன்று ஒலிகளும் வருகின்றன. இதை யங் சூப்பர்ஸ்டார் பிரதாப் காந்த் பேசினல் எப்படி இருக்கும் சுலபா?"

"எஸ் வாலைச் சுளற்றி உன் தளையைச் சீவி எறிவேனடா பாவிப் பயளே! என்றுதான் பிரதாப் காந்தால் பேச முடியும். எனவே இந்த வசனம் அப்படியே பேசப்பட்டிால் பிரதாப் காந்துக்கு "அத்தனை நீளவால் எப்போது முளைத்தது எவிற சந்தேகம் கேட்கிறவர்களுக்கு உண்டாகி விடும். இதைத் தவிர்க்க ஒரே வழி வசனத்தை மாற்றுவதுதான் சார்!"

'வசனத்தை மாற்றிஞல் கதை மாருதா?"

- "அதான் முன்னேயே சொன்னேனே, சூப்பர் ஸ்டிாருங்க அப்ஜெக்ட் பண்ணின வசனம், கதை எல்லாமே மாறியாக அம். இல்லாட்டிக் கதாசிரியரையே மாத்திப் பிடுவாங்க...'

"அப்போ கதையிலே அமெரிக்கா ஜப்பான்னு லொக் கேஷன் வர்ரமாதிரிப் பண்ணியாவது ஒரு ஃபாரின் டிரிப் அடிச்சிட்டு வரப் பாரேன்' >

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/22&oldid=565690" இலிருந்து மீள்விக்கப்பட்டது