பக்கம்:சுலபா.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 turdassí?

"சரி, நான் இங்கேயே இருக்கேன். ஓ.கே." என்ருவி பார்கவி.

"ஏன்? பார்ட்னர் இங்கேயே தேடி வரான்கிறதாலியா?"

என்ன சொன்னே?' என்று பொய்யான கோபத்துடன் சீறினுள் பார்கவி.

'தப்பா ஒண்ணும் சொல்லலே. ஒட்டலோட பார்ட்னர் இங்கேயே வரப்போருர்ன்னு சொன்னேன்.’’ என்று சிரித்து மழுப்பிளுள் தண்டபாணி.

பார்கவி உள்ளுர மகிழ்ச்சியில் மிதந்தான். அஜித் பார்கவியின் பார்ட்னம் ஆகிருள்" என்ற வாக்கியத்தை எண்ணிக் குறுகுறுப்பு அடைத்தாள். அந்த வாக்கியத்திலேயே இரட்டை அர்த்தம் இருந்தது.

சிலேடை இரட்டை அர்த்தப் பேச்சுக்களிலே அடிக்கடி கைதட்டல் வாங்கிப் பழக்கப்பட்டிருந்த குமரேசன் இப்போது பார்கவியைக் கிண்டல் செய்ய இந்த வாக்கியம் மிகவும் பயன் பட்டது. -

பார்கவிக்கு ஒரு யங் பார்ட்னர் நார்த் திலிருந்து கிடைக் கிறது நம்ம அதிர்ஷ்டம்."

எந்த இம்ப்ரூவ்மெண்ட்டுக்கும் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அவசியம்,' -

'பார்கவியின் புதிய பார்ட்னர் ஏற்கெனவே சிம்லாவிலே யும், நைனிட்டால்லேயும் செண்டு பெரிய ஒட்டலை சக்ஸஸ் ஃபுல்லா நடத்திக்கிட்டிருக்கான்,' என்று குமரேசன் தற் செயலாக ஏதாவது சொன்னுல்கூடி அது சிலேடையாகவே குமாரி பார்கவியின் காதில் ஒலித்தது. அவள் நாணி முகம் சிவந்தாள். - - .

பார்கவி புது அனெக்ஸ் சம்பந்தமான மீட்டிங்குக்கு வந்த போது குப்தாவே அகமதாபுரத்திலிருந்து ஒரு பெரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/222&oldid=565890" இலிருந்து மீள்விக்கப்பட்டது