பக்கம்:சுலபா.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

jor.tir. 221

ஆர்க்கிடிெக்டிையும் கையோடு கூட்டிக் கொண்டு வந்திருத் தான். அனெக்ஸ் பில்டிங்கைத் தூரத்திலேர்ந்து பார்க்கறப்பு ஒரு ஜயண்ட் சைஸ் ஒட்டல் அதாவது தாமரைப் பூ தெரியற மாதிரி அமைத்திருந்தான் அந்த இஞ்சினியர். அவனுடைய மாடலும், வரையடிமும் மிக மிக எடுப்பாயிருந்தன. ஸ்விம்மிங் பூல் அருகில் தென்னந்தோப்பின் இயற்கைச் சூழல் கெடாமல் அமைக்கப்பட வேண்டும் என்று அவனிடம் சொன்னர்கள். அனெக்ஸில் ஒவ்வொரு சூட்டுக்கும் ஒரு பால்கனி வருகிற மாதிரிப் பிளான் இருந்தது. அஜித் யோசனை சொல்லித்தான் இந்த ஆர்க்கிடெக்டை அழைத்து வந்ததாகக் குப்தா சொன் ன்ை. அவனும் அவனுடைய மனைவியும் மீக்டிங்குக்குச் சில தினங்கள் முன்னதாகவே வந்து சேர்ந்து விட்டார்கள்.

தான் என்ன கேட்கிருேம் என்ற நினைப்பே இன்றி, 'நீங்க ரெண்டு பேர் மட்டும்தான் வந்தீங்களா அக்கா?" என்று சுஷ்மாவிடிம் பார்கவி கேட்டுவிட்டு அப்புறம் உதட்டைக் கடித்துக் கொண்டிசன்.

'அஜீத் நாளன்னிக்கு வந்துவருள் அம்மா!' என்று சிரித்தபடி பதில் சொன்னுள் கஷ்மா. -

"பார்கவி, உன் இந்தி பத்தாது. புதுப் பார்ட்னர் இந்திக் காரன். உன்னேடி புரோக்கள் இந்தியை வச்சு இனிமேல் காலந்தள்ள முடியாது." என்று குப்தா அவளைச் சீண்டினன்.

"ஏன்? அவ பார்ட்னருக்குத் தமிழ் கத்துக்குடுத்தும்டாப் போறது.' இது சுஷ்மா. -

"எப்படியாலுைம் இந்தப் கார்ட்னர்ஷிப்பாலே ஏதோ ஒரு பாஷை சங்கடப்படப் போறது உறுதி. பாகவி இந்தி படிச்சா அதுேைல இந்தி கஷ்டப்படும், அஜீத் தமிழ் படிச்சா அது ஞலே தமிழ் கஷ்டப்படும்.'

'இல்லாட்டி ரெண்டு பேருமே கஷ்டப்படுவாங்க." •

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/223&oldid=565891" இலிருந்து மீள்விக்கப்பட்டது