பக்கம்:சுலபா.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நர பா. 245

ராபின்சன் ஒரு மரம் அறுக்கிற ஸ1 மில்லில் வேலை பார்த் தார். தாயும் அதிலேயே கூலி வேலை செய்தாள். மொத்தம் ஆறு பெண்கள் அவர்களுக்கு, தேவசேனவின் சம்பளம் இவர் களுக்குப் பெரிய உதவியாயிருந்திருக்கும் எனத் தோன்றியது.

ஆளுல் இந்தக் கல்யாணத்தில் அவர்களுக்கு ஒன்றும் ஆட்சேபணை இருக்கவில்லை, அவள் எங்கேயாவது சுகமா ஜீவிச்சால் எனிக்கு அது மதி' என்ருர் ராபின்சன்.

"நீங்க இண்டு கஸ்டம்ஸ்படி மேரேஜ் பண்ணிக்கிறதிலே கூட ஆட்சேபணை இல்லே, ஆளு. அதுக்கப்புறமாவது மேரேஜை ரிஜிஸ்டர் பண்ணிடணும். அது எங்களுக்கும் லேஃப்ட்டி' என்ருர். கல்யாணத்துக்கு மூன்று நான்கு பேர் வருவதாக ஒப்புக்கொண்டரர்கள்.

"வந்து போகச் செலவுக்கு இருக்கட்டும்' என்று ஆடிட்டர் ஐந்நூறு ரூபாய் ரொக்கமாக எடுத்துக் கொடுத்த போது உபசாரத்துக்காகக் கூடி யாரும் வேண்டாம் என்று மறுக்கவில்லை. -

இவர்கள் ஊர் திரும்பியதும் குமரேசனத் தனியாகக் கூப்பிட்டு விவரம் சொன்னதும் அதில் அவன் எந்த அதிர்ச்சி யும் அடையவில்லை.

"ஆமாம்! அது கிறிஸ்டியன் கேர்ள்தான். இதுலே நான் எந்த வேற்றுமையையும் உணரலே. அதஞலே உங்ககிட்ட சொல்லவும் விருப்பலே, என்ருவி, -

"அவ ஃபாதர் அதாவது உன்ைேட வுட் பீ ஃபாதர் இன்லா மிஸ்டர் ராபின்ஸன் ஒரு ஸ மில்லிலே மரம் அறுக்கிற தொழிலாளி.”

'இப்படி ஒரு தொழிலாளியின் மகளை மணக்கிறதுக்காகப் பெருமைப் படறேன். என் தங்கை ஒரு பெரிய முதலாளி மகனை மணக்கிருள். நான் ஒரு பரம ஏழைத் தொழிலாளியின் மகளை மணக்கிறேன். இரண்டு கல்யாணமும் ஒரே மேடை யிலே நடக்குது.' - *.,

  • -16
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/247&oldid=565915" இலிருந்து மீள்விக்கப்பட்டது