பக்கம்:சுலபா.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 சுலபா

'அர்த்தமோ, அனர்த்தமோ எல்லாம் வேண்டாம். ஆளு சொம்ப அழகாப் பாடியிருக்காடி அந்த வரிகளைத் திருப்பி இப்பச் சொன்னால் கூடி அதுதான் என் ஆசை டி கோகிலா!'

"என்ன ஆசை...'

'உடம்பில் பச்சைக் கருப்பூரம் மணக்கிற- வாயில் இதழ் களில் ஏலக்காய் வாசனையுள்ள சந்தன நிற மேனிச் சந்தியாசி ஒருத்தனையாவது நம் இஷ்டத்துக்கு அநுபவிச்சிட்டுச் சாகணும்.’’

"இதில் ஏதோ பெரிய பழிவாங்கல் உணர்வு இருக்கிறது! எல்லா அழகிய பெண்களும் சந்நியாசிகளை- யாருமே அது பவிக்காத அழகிய இளம் சந்நியாசிகளை வெறியோடு பார்க் கிருர்கள் என்பது ஒரு சைக்காலஜி.டீ சுலபா!' .

'ஆன்களில் எத்தனை பணக் கொழுப்பும் உடில் கொழுப் பும் உள்ளவன் யாருமே தீண்டாத புதுப்பொண்ணு- இளசா னேணும்னு பயித்தியம் பிடிச்சு அலையிருங்க? உண்டா இல்லியா?"

"யாராலும் தொடப் படாத அழகுகள் முதலில் தன்னல் அதுபவிக்கப் படவேண்டுமென்று நினைக்கிற மேனியாக்'குகள் ஆண்களில் தான் உண்டு என்று நேற்றுவரை நினைத்திருந் தேன். பெண்களிலும் உண்டு என்று இப்போது புரிகிறதடி சுலபா..." . - இருந்தால் என்ன தப்பு? அப்படிப் புதுப் புது மலராக நாடித் தேனுண்ணும் உரிமை ஆண்களுக்கு மட்டுமே தனியுரி மையா என்ன?’’ . . . . . பெண்ணுரிமை இயக்கத்தில் இருக்க வேண்டியவள் சுலபr!' - -

'எனக்கு இயக்கம் அது, இது. ೯rುಖrಹಿ புரியாது கோகிலா. ஃப்ரிஜ்ஜிலிருந்து எடுப்போமே பாதம்கீர்- அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/96&oldid=565764" இலிருந்து மீள்விக்கப்பட்டது