இருப்புப் பதிவேடு : நூலகத்தில் உள்ள சுவடிகளைப் பற்றிய சுருங்கிய செய்திகளையறியவும், அடிக்கடி கையாளவும் பயன்படுவது இருப்புப் பதிவேடு. ஓலை, தாள்-இரண்டுக்குப் பொதுவானது.
மாதிரி
நூலக எண்
நூலின்பெயர்
ஆசிரியர்
ஏடுகள்
ஓலை/ தாள் பதிவுசெய்தவர் ஒப்பம்
170
கபில படலம்
சுந்தர முனிவர்
82 ஏடுகள்
""
ஓலை
171
கடலூர் பள்ளு
கந்தசாமிப் புலவர்
114
360
தொல். எழுத்ததிகாரம்
நச்சினார்க்கினியர்
260
""
உரை
361
தொல். பொருளதி
பேராசிரியர் உரை
276
""
தாள்
""
காரம் செய்யுளியல்
கட்டுஎண் பதிவேடு: ஒவ்வொரு கட்டிலும் உள்ள நூல்களை யறியப் பயன்படுவது இப்பதிவேடு. இதன்
மாதிரி
கட்டு எண்
நூலக எண்
நூலின் பெயர்
ஏடுகள்
1
1.
அகத்தியர் ஆயிரம்
1- 17
2.
தேரையர் வயித்தியம்
18-62
3.
மாரியம்மன் தாலாட்டு
63- 70
4.
சடகோபர் ஊசல்
71-85
23
5.
6.
7.
தக்க நாடகம்
பிள்ளை யந்தாதி திருவங்கமாலை
1- 60
61-110
1- 92