உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுவடிகளைப் பகுத்தலும் காத்தலும்

99

3.

Para-Di-Chloropenzene

4.

Mercuric Chloride

5.

Gemaxin Powder

6.

Polyethylene Glycol

7.

8.

D.D.T.Oil

Napthaline Balls & Napthaline Bricks.

8

அரசினர்

இவற்றுள் முதல் இரண்டு எண்ணெய் வகையும் சின்கோனாத் துறையினரால் தயாரிக்கப்படுவன. பிற மருந்துகள் எல்லா கெமிகல் வியாபாரிகளிடமும் கிடைக்கும். முதலிரண்டு வகை எண்ணெயும் சுவடியின்மேல் பூசுவதற்குரியவை. ஏழாவது எண்ணெய் சுவடிகளின்மேல் தெளிப்பானால் தெளிப்பதற்குரியது. பிற மருந்துகள் சுவடிகளின்மேல் தூவி வைக்கவும் காற்றோட்ட மில்லாப் பெட்டியில் போடவும் பயன்படுவனவாகும்.

பல புதிய முறைகள் எடுத்துக் காட்டப்பெறுகின்றன. 'சுவடிப் பாதுகாப்பு முறை' என்றே பல நாட்கள் வகுப்புகளை நடத்து கிறார்கள். அந்த அந்த முறைகளில் முறைகளில் கூறப்பெறும் மருந்துகளாலும், அளவுக்கு மீறிய பூச்சிகொல்லி முறைகளாலும் சுவடிகள் நைய்ந்து அழியும் நிலை உருவாகுமேயன்றி பயன் சிறிதுமில்லை. சான்றாக, காற்றுப்புகாத பெட்டி முறை, பூச்சிகளை அழிப்பது போலச் சுவடி களையும் நையச் செய்கிறது என்பது செய்முறையில் சோதித்தறிந்த ஒன்றாகும்.

3. மேலாளர், அரசினர் சின்கோனாத்துறை, உதகமண்டலம் - 1, நீலமலை மாவட்டம்.

நடுவட்டம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/115&oldid=1571189" இலிருந்து மீள்விக்கப்பட்டது