102
அ.
1.
2.
3.
சுவடி இயல் நூலின் தலைப்பு, உட்தலைப்பு, பாடல் ஆகியவற்றில் தோன்றும் வேறுபாடுகள், இட அடிப்படையில் மூன்று வகையாகின்றன.
பாட வேறுபாடு, வடிவ வேறுபாடு, பிழை என்னும் மூன்று வகை, பொருளால் அமைகின்றன.
.
ஆசிரியர் காலத்தில் தோன்றியவை, உரையாசிரியருக்கு முன் தோன்றியவை, பிற்காலத்துத் தோன்றியவை என்று காலத்தால் மூன்று வகைப்படுகின்றன.
4. எழுத்து, சொல், தொடர் என்பனவற்றால் வடிவ வேறு பாடுகள் மூன்று வகைப்படுகின்றன.
5.
ம்
6.
தோன்றல், கெடுதல், திரிதல் என்று தன்மையால் அ மூன்று வகைப்படுகின்றன.
வ
பாடல்களின் எண், எண்ணிக்கை என எண்ணால் இரண்டு வகைப்படுகின்றன.
இவ்வேறுபாட்டு வகைகளைப் பின்வருமாறு அமைக்கலாம்.
இடம் (தலைப்பு)
நூலின் தலைப்புகளாகவும் உட்தலைப்புகளாகவும் காணப் பெறும் தொடர்களிலும், பிறபாடல் அமைப்புகளிலும் உள்ள வேறுபாடுகள் இடத்தால் அடையும் வேறுபாடுகள் எனப்பகுத்துக் கொள்ளப்படுகின்றன.
நூல் தலைப்பு -இறையனார் களவியல் : 'இறையனார் அகப் பொருள்-நக்கீரர் உரையுடன்' என்பதே பதிப்புகளில் காணப்பெறும் நூற்பெயர். ஆனால்,
"பிற்காலத்துப் பெருமானடிகள் செய்யினும்’2
"கடைச் சங்கத்தாருட்
களவியல் செய்தாங்குச்
களவியல் பொருள் கண்ட
கணக்காயனார் மகனார் நக்கீரர்'
அங்ஙனம் கொண்ட இறையனார் களவியலுள்ளும்...... நான்கு வருணமுங்கூறி3
என்னும் உரையாசிரியர் கூற்றுகள் இறையனார் களவியல் என்றே குறிப்பிடுகின்றன, சுவடிகளிலும் களவியல் என்ற பெயர் காணப்
2.
தொல். மரபியல்-94, பேராசிரியர் உரை. 3. தொல். அகத்திணைஇயல், 53, நச்சர் உரை.