உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

23. ஈகை

24. புகழ்

27. தவம்

30. வாய்மை

சுவடி இயல்

ஈகையுடை- மை

புகழுடைமை

தவமுடைமை

வாய்மையுடைமை

யாப்பருங்கலக்காரிகை

மே.வீ. வேணுகோபாலப்பிள்ளை

அவர்களின் பதிப்பு, சிறப்புப்பாயிரம், உறுப்பியல் ஓத்து, செய்யு ளியல் ஓத்து, ஒழிபியல் ஓத்து, என்ற தொடர்களை உட்தலைப்பு களாகக் கையாளுகிறது. கா, ர.. கோவிந்தராஜ முதலியார் அவர் களின் பதிப்பு இத்தலைப்புகளை முறையே பாயிரம், உறுப்பியல் செய்யுளியல், ஒழிபியல் என்றே எடுத்தாளுகிறது. இருபதிப்பு களும் சுவடிகளை ஆய்ந்து பதிப்பித்தவையாகும்.

கம்பராமாயணம் யுத்தகாண்டம் வெ.நா.ஸ்ரீநிவாஸையங்கார் பதிப்பு

5. இலங்கை அளவறிபடலம்

6, வருணன் அடைக்கலப்படலம்

14. இராவணன் முதல் நாளையில்

தோற்றபடலம்

29. மூலபெல வரவுகாண்படலம்

.

வை.மு.கோபாலகிருஷ்ண மரச்சார்யர் பதிப்பு

இலங்கை கேள்விப்படலம்

படலம்

வருணனைவழிவேண்டு

முதற்போர்புரி படலம்

படைக் காட்சிப் படலம்

முடி

மேற்கண்ட பதிப்புகளில் இவ்வகைப் படல வேறுபாடுகள் காணப் பெறுவதோடு மண்டோதரி புலம்புறுபடலம், வீடணன் சூட்டு படலம் டு போன்ற பல படலங்கள் ஸ்ரீநிவாஸையங்கார் பதிப்பில் தனித்தனிப் படலங்களாகக் காணப்படுகின்றன. இவ்வேறுபாடுகள் அனைத்தும் நூலின் உட்தலைப்புகளில் காணப் பெறுவனவற்றிற்குச் சான்றுகளாகின்றன,

பாடல் வேறுபாடு : ஒரே பாடல் வெவ்வேறு நூல்களுள் காணப்படுகிறது. அதுவும் ஆசிரியர் பெயர் வேறுபட்டுக் காணப் படுகிறது. வடிவத்தால் மாறுபட்டுக் காணப்படுகிறது. இந்த வேறுபாட்டு நிலை பாடல் வேறுபாடு என்று கொள்ளப்பட்டது. ஒரு கடவுள் வணக்கப்பாடல் பல நூல் சுவடிகளிலும் காணப்பெறு வதையோ தன்னடக்கமாகப் பாடப் பெறும் பாடல் அவ்வாறே காணப்படுவதையோ இங்குச் சுட்டவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/120&oldid=1571194" இலிருந்து மீள்விக்கப்பட்டது