பாடவேறுபாடு
109
விழிக்குங் கால்
நெஞ்சத்த ராவர் விரைந்து'
(குறள் - 1218)
இருவடிவங்கள்
வேறு: நெஞ்சத்தா ராவார் விரைந்து' - இவ்வேறுபாடுகளில் போழ்து - போது என்பன ஒரே பொருள் தரும் து
நெஞ்சத்தர்-நெஞ்சத்தார்;
ஆவர்-ஆவார் என்பனவும் குறில் நெடில் வேறுபாடுகளைத் தவிர பிறவற்றால் ஒரேதன்மையன.
ட்டுச் சொல்லால் - வேறுபாடு
வேறு :
"......வல்லெழுத் தியையின் அவ்வெழுத்து மிகுமே 2 "வல்லெழுத் தியையின் வல்லெழுத்து மிகுமே" 28
66
'அடிதொறுந் தலையெழுத் தொப்பது மோனை" 24 வேறு : “அடிதொறு முதலெழுத் தொப்பது மோனை”
இவற்றுள் அவ்வெழுத்து என்பது எழுவாய்க்குரிய சுட்டுச் சொல் லாகும்; வல்லெழுத்து என்பது அச்சுட்டுச் சொல்லின் விளக்கமாக எழுவாய்ச் சொல்லே மீண்டும் வந்தது. தலையெழுத்து- முதலெழுத்து என்பன ஒரே ஒரே பொருளைச் சுட்டும் வெவ்வேறு வடிவங்கள். இவையும் வடிவ வேறுபாடுகளாகின்றன.
ஆ-ஓ ஆதல் - வேறுபாடு
வேறு :
26
"தாவிவரும் பரிப்பாகன் தாழ் சடையோன் வரக்கூவாய்" 25 "தாவிவரும் பரிப்பாகன் தாழ்சடையான் வரக்கூவாய்'" "அன்றறிவாம் என்னாது அறம்செய்க'
66
(குறள்-36)
வேறு : அன்றறிவோம் என்னாது அறம்செய்க” னகர ஈற்றுப் பெயரின் ஈற்றயல் ஆகாரம் செய்யுளுள் ஓகாரமாகத் திரிந்தது; ஆம் ஈற்று முன்னிலை உளப்பாட்டுப் பன்மை ஓம் ஈறாகிப் படர்க்கை யுளப்பாட்டுப் பன்மையாகத்திரிந்தது. இவ் வேறுபாடுகள் பொருள் திரியா வடிவ வேறுபாடுகளாகவே கருதப் பெறுகின்றன. பிழை : தமிழ்ச் சுவடிகளைப் பொறுத்தவரை மூலபாடங்களி லிருந்து வேறுபட்டுக் காண்பனவற்றுள் பெரும் பாலானவை பிழை களாகவே காணப்படுகின்றன. பாடவேறுபாடு, வடிவ வேறுபாடு களைப் போலன்றி எவ்வகையாலும் பொருந்தாமலும் பொருள் தராமலும். சரியான சொல்லாக இல்லாமலும் தோன்றும் வேறு
22. தொல். எழுதது. 357. 23. செய்யுள், 92.
24.
25.
ஷ. எஸ். ராஜம் வெளியீடு. திருவாசகம், 353,