உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

சுவடி இயல் பாடுகளைப் பிழைகள் என்றே கொள்ளத்தகும். பிழைகளைக் களைந்து உண்மைப் பாடத்தையறிந்து பதிப்பிப்பதில் பதிப்பாசிரி யர்கள் பெரிதும் உழைத்துள்ளனர். அப்பிழை வகைகளுள் சிலவற்றிற்குச் சான்று காட்டலாம். விரிவு பிழை தோன்றும் காரணங்களுள் ஆய்வு செய்யப்படுகிறது.

ஒலி ஒத்தபிழை

தொடர் சங்கிலிகை

ஆவி தொலைவியேல்

அமிழ்த மூறும்

வேறு : துடர் சங்கிலிகை 26

வேறு:

அவிதுலைவியேல்"

வேறு :

அமிர்த மூறும், அமுர்தமூறும்

28

தொடர், தொலைவு, அமிழ்து ஆகிய தூய சொற்களை மோனை, எதுகை போலும் காரணமேதுமின்றி வேறுபட எழுதுதல் பிழையே யாகும்.

கொச்சைச் சொற்களால் பிழை

துதித்திறைஞ்சக் கிடந்தான்- வேறு:

துதித்தெறைஞ்சக்

கிடந்தான்

புகர்குழறும் புனலரங்கம்

புகழ் குளறும்

பொனலரங்கம் 2 *

29

சங்கரனுந் தொழுதேத்தும்

சங்கரனுந் தொதேற்றும்

80

'மன்னுபுகழ் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே

வேறு :

"மன்னுபுகழ் கவுசிலைதன் மணிவயறு வாய்த்தவனே' எறைஞ்ச, குளறும் பொனல், ஏற்றும், வயறு, கவுசிலை என்பன தவறுடைய சொற்களே.

பொனல்,ஏற்றும்,

ஒலிப்புக்கேற்ப எழுதும் பிழை

புனற்கணின்ற நான்குமாய் - வேறு: புனற்கணின்ற நாங்குமாய்

தீமை மாய்த்து

வெய்யோன் கதிரெரிப்ப

88

தீய்மை மாய்த்து வெய்யோன் கதிரெறிப்ப

26. திவ்வியப்பிரபந்தம், முதலாயிரம், 415. 27. g. 598. 28. குறுந்தொகை, 286.

29. திவ்வியப்பிரபந்தம், முதலாயிரம், 415.

30. அரங்கன்சரிதம், 858.

31. திவ்வியப்பிரபந்தம், முதலாயிரம், 718. 32. Chg. 751. 33. அரங்கன்சரிதம், 751.

34. அளகேசு வரராசன் கதை, பா. 15.வரி. 114.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/126&oldid=1571200" இலிருந்து மீள்விக்கப்பட்டது