உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடவேறுபாடு

111

நாங்கு, தீய்மை, எறிப்ப,என்னும் கொச்சை மொழிச் சொற்களும் பிழையான சொற்களும் அமைந்த வேறுபாட்டுத் தொடர் களாலானவை இச்சான்று அடிகள்.

ஓசை சிதைந்த பிழை

வேறு :

6

"வானமுள்ள போதே மழையதுவு முள்ளதே

"வான முள்ளதே மழையதுவு முள்ளதே

“பின்னைகேள்வன் என்பருன் பிணக்குணர்ந்த

பெற்றியோர்’’8 6

வேறு : “பின்னைகேள்வன் என்பாரின் பெரும்பிணக்குணர்ந்த

பெற்றியோர்’

இவற்றுள் காட்டப் பெற்ற வேறுபாடுகள் தளையும் ஓசையும் சிதைந்து பிழைபட எழுதப் பெற்றவையாகும்.

காலம்

ஆசிரியர் கால வேறுபாடு

சிந்தாமணி உரை : சீவகசிந்தா

எழுதிய எட்டுச் சுவடிகள்

மணிக்கு நச்சினார்க்கினியர் உரை

இரண்டு வகையாகக் காணப்பட்டன. "ஜைன அன்பர்களுடைய பழக்கத்தால் ஏட்டுப்பிரதி ஏட்டுப்பிரதி இரண்டு வகையாக இருந்ததற்குக் காரணம் தெரிந்து கொண்டேன். நச்சினார்க்கினியர் முதலில் சிந்தாமணிக்கு உரை எழுதினாராம். பிறகு அதை ஜைனர்களிடம்

படித்துக் காட்டிய பொழுது சம்பிரதாய விரோதமாகச் சில பகுதிகள் உள்ளனவென்று சொன்னார்களாம். அதனால் அவர் சிற்றாம்பூர் ஜைனமடத்திற்கு வந்து சில காலம் தங்கி ஜைன நூல் களையும், ஜைன சம்பிரதாயங்களையும் கற்றுச் சென்று மீட்டும் புதிய உரையை எழுதினாராம். விசேஷ உரையுடன் இருக்கும் பிரதியிலுள்ளது பின்பு எழுதிய உரை என்று தெரிய வந்தது”81 என்னும் செய்தி உரையாசிரியர் காலத்திலேயே உரையாசிரிய ராலே வேறுபாடு தோன்றிவிட்டது என்பதை உணர்த்துகிறது.

மொழிபெயர்ப்பு

சந்திர

We r CV

பங்கிம் வேறுபாடு

பாத்தியாயர் வங்காள

சட்டோ

மொழி

மொழியில் இயற்றிய வந்தேமாதரம் கீதத்தைச் சுப்பிரமணிய பாரதியார் இரண்டுமுறை

35. Gng. um. 2.

36. திவ்வியப்பிரபந்தம், முதலாயிரம், 763. 37, என் சரித்திரம், பக். 741.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/127&oldid=1571201" இலிருந்து மீள்விக்கப்பட்டது