உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடவேறுபாடு

"தருமத்தை அப்போது வெல்லக் காண்போம் தனுஉண்டு காண்டீவம் அதன்பேர் என்றான்

41

113

என்னும் பாரதியாரின் பாடலடிகளே வ. வே. சு. ஐயரால், கைதனில் வில்லுமுண்டு; காண்டீவம் அதன்பேர் வேறுபாட்டினை அடைந்தது. இது ஆசிரியர் காலத்திலேயே

பிறரால் ஏற்பட்ட பாட வேறுபாடாகும்.

என்ற

உரையாசிரியர் காலத்தில் வேறுபாடு : உரை எழுதுங்கால் மூல பாடங்களில் தோன்றியிருந்த வேறுபாடுகளைக் கண்ட சிறந்த பாடங்களைத் தேர்ந்து உரை

உரையாசிரியர்கள்

கூறினார்கள். பிற பாடங்களையும் எடுத்துக்காட்டி, என்பாரும் உளர், என்பதும் பாடம் என்று சுட்டியும், 'என்னும் பாடம் பொருந்தாமையறிக' என்று மறுத்தும் காட்டியுள்ளனர். இந்நிலை உரையாசிரியர் காலத்தில் சுவடிகளிலேயே வேறுபாடுகள் தோன்றி யிருந்தன என்பதைக் காட்டும். அத்தகு சான்றுகளுள் சில: பாடினோர் பாடப்பட்டோர் பெயர்களில் வேறுபாடுகள்

1. மாந்தரஞ் சேரலிரும்பொறை.

2. சேரமான் மாந்தரஞ்சேரலிரும்பொறை.

3.

4.

5.

யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலிரும் பொறையார். சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலிரும்பொறை. கோச்சேரமான் யானைக் கட்சேய் மாந்தரஞ்சேரலிரும்

பொறை

ஒரே

காணப்

என்பன சேரமன்னன் ஒருவனைக் குறிக்கும் பெயர்கள். பெயர் ஒவ்வொரு சுவடியிலும் வெவ்வேறு வகையாகக் படுவதற்கு இது து ஒரு எடுத்துக்காட்டு. இவ்வாறே பாடினோர் பெயர்களுள்,

1. நச்செள்ளையார், 2. காக்கைபாடினியார் என்பன வெவ் வேறு பெயர்களாகக் குறிப்பிடப் பெறுகின்றன. சிலவிடத்தில் காக்கை பாடினியார் நச்செள்ளையார் என்றே காணப்படுகிறது.'* பெயர் வேறுபாடு

"மத்திம நன்னாட்டு வாரணந் தன்னுள் உத்தர கௌத்தற் கொருமக னாகி*8

41. பாரதியார் பாஞ்சாலி சபதம், 283. 42. பதிற்றுப்பத்து, ஆறாம்பத்து. 43. சிலப்பதிகாரம் 15; 178-179. சுவ.- 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/129&oldid=1571204" இலிருந்து மீள்விக்கப்பட்டது