உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடவேறுபாடு

115

'கன்று குணிலா என்பது முதலிய மூன்றும், இரண்டாமடி களிரட்டிக்கப் பெற்று நந்நான் கடியினவாக மிதிலைப்பட்டிப் பிரதியில் காணப்படுகின்றன

“அறுவை யொளித்தான் வடிவென் கோயாம்”46

வேறு! "அறுவை யொளித்தான் வடிவென்பே மோயாம்"

சிலப்பதிகார உரையாசிரியர்கள்

காலத்திற்குப்பின்

தோரால் நிகழ்ந்தவை இவ்வேறுபாடுகள் என்பது

தக்கது.

6

படியெடுத் குறிப்பிடத்

சிலப்பதிகாரத்தின் முதற்பகுதியை ஸ்ரீநிவாசராகவாசாரியரும் சென்னையிலிருந்த சோடசாவதானம் சுப்பராய செட்டியாரும் பதிப்பித்திருந்தனர்... சேரமான் பெருமாள் நாயனார் இயற்றிய சிலப்பதிகாரம் என்று முகப்புப் பக்கத்தில் பதிப்பித் திருந்தனர் என்பது பதிப்பில் ஏற்பட்ட வேறுபாட்டிற்குச் சான்றாகும்.

பிரித்து எழுதியவர் செய்த வேறுபாடு

66

ஆதர வாலக ராதி நிகண்டென

வோதினன் யாவரு முணர்ந்திட னினைந்தே

வேறு : 'வோதினன் யாவரு முணர்ந்திட நினைந்தே

உணர்ந்திடல் நினைந்தே என்பது உணர்ந்திடனினைந்தே என்று எழுதப்பட்டது. படியெடுத்தோர் னினைந்தே என்பது தவறு என்று நினைந்தே என்று திருத்தி எழுதியதனால் திருத்தி எழுதியதனால் ஏற்பட்டவேறுபாடு.

961

அமரர்ப் பேணியு மாவுதி யருத்தியும்" "அமரர்ப் பேணி யாவுதி யருத்தியும் "

வேறு :

எண்ணும்மை

ஒரு தொடரின்

இறுதியில் குறைந்த இவ்

வேறுபாடு ஏடு எழுதினோரால் நிகழ்ந்ததாகும்.

ஈ. வடிவம்

எழுத்து வேறுபடுதல்: பொருள் மாறுபட்டும் மாறுபடாதும் தோன்றும் வேறுபாடுகளுள் ஓரிரு எழுத்துகள் மட்டுமே வேறுபட நிற்பதும், சொல்லே வேறுபட்டு நிற்பதும், தொடரோ அடியோ

47. சிலப்பதிகாரம்,17.பாட்டு அடிக்குறிப்பு.

48. சிலப்பதிகாரம், 17. பாட்டு. 49. என்சரித்திரம், பக். 175. 50. அகராதிநிகண்டு, டி.4 (காப்புப் பாடல்). 51.புறநானூறு, 99.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/131&oldid=1571206" இலிருந்து மீள்விக்கப்பட்டது