116
சுவடி இயல்
வேறுபட்டு அமைவதுமாகிய வடிவ வேறுபாடுகள் பல சுவடிகளிலும் பதிப்புகளிலும் காணப்படுகின்றன.
ஓர் எழுத்து வேறுபடுதல்
வேறு :
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு "கருங்காற் குறுஞ்சிப் பூக்கொண்டு”
2
வேறு:
வேறு:
ஓர்
"சீறூர்க் குரைமின்கள் சென்னெறியே' 5 "சீறூர்க் குரைமின்கள் சின்னெறியே"
66
கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான் கனையிரு ளகன்றது காலையம் பொழுதாய்" "கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தடைந்தான் கனயிரு ளகன்றது காலையும் பொழுதாய்
எழுத்து மட்டுமே மாறுபட்டு வரும் இவ்வேறுபாடுகளுள் கோட்டுப் பூவாகிய குறிஞ்சிப்பூ-கருங்கோல் குறிஞ்சி எனப்பட்டது. அது கருங்கால் எனவும் குறுஞ்சி எனவும் முறையே பொருத்தமற்ற
சொல்லும் பொருளற்ற சொல்லுமாக வேறுபட்டு நின்றன.
செல்லும் வழியைக் கூறுங்கள் என்ற பொருளில் வரும் சென்னெறி என்பது, சிறியதாகிய வழியை என்னும் பொருளாக வேறுபட்டு விட்டது. இவ்வாறே அணைதல் - அடைதலாயிற்று; கனையிருள் - கனஇருளாயிற்று; காலையம்பொழுது--காலையும்
பொழுதா
யிற்று. பொருளால் பெரிதும் வேறுபடவில்லையாயினும் பில்லாச் சொற்களாயின,
எண்ணும் திணையும் வேறுபடுதல்
?? 5 5
"காமஞ் செப்பாது கண்டது மொழிமோ வேறு : காமஞ் செப்பாது கண்டன மொழிமோ" "தந்நலம் பாரிப்பார் தோயார்”66
வேறு : "தன்னலம் பாரிப்பார் தோயார்"
வேறு :
"நல்காமை தூற்றா ரெனின்" (குறள்-1190)
"நல்காமை தூற்றா தெனின்
"விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்”
52.குறுந்தொகை, 3.
54. திவ்வியப். முதலாயிரம், 916. 56.குறள், 916.
சிறப்
(குறள் - 1209)
53. திருக்கோவையார், 54. 55. குறுந்தொகை, 2.