பாடவேறுபாடு
ஊ எண் வேறுபாடு
121
பாடல் எண், அதிகார எண்களில் சுவடிகளிலும் பதிப்புகளிலும் வேறுபாடுகள் பல காணப்படுகின்றன. அதேபோல இயல், நூல் ஆகியவற்றின் மொத்தப் பாடல் எண்ணிக்கையிலும் வேறுபாடுகள் உள்ளன. இவற்றை முறையே எண்வேறுபாடு, எண்ணிக்கை வேறுபாடு எனக்கொண்டு அவற்றிற்குரிய சான்றுகள் காட்டப்படு கின்றன.
திருக்குறள் பரிமேலழகர் உரை
னியவை கூறல்
அடக்கமுடைமை
பொறையுடைமை
தவம்
வாய்மை
அதிகார எண்--10
மணக்குடவர் உரை
அதிகார எண்-26
13
-27
-16
-13
,
-27
-28
-30
10
முழுமையும் வேறு
பாடல் எண்களும் அதிகாரத்திற்கேற்ப பட்டுள்ளன. கம்பராமாயணம், பாலகாண்டம், திருஅவதாரப் படலத்தில்-
பாடல்
'அரசர்தம்' பெருமகன் அகிலம் யாவையும் என்று தொடங்கும் வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சார்யர் பதிப்பில் 137ஆம் எண்ணில் காணப்படுகிறது. உ. வே. சா. நூலகப் பதிப்பில் கையடைப் படலத்தின் முதற்பாடலாகக் காணப்படுகிறது. இப் பாடலின் வரிசை எண் முன்னவர் பதிப்பில் 317; பின்பதிப்பில் 315.
எண்ணிக்கை வேறுபாடு
பாலகாண்டம் முதற்படலம் முதல் பரசுராமப் படலம் ஈறாக உள்ள மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை
உ.வே.சா. நூலகப் பதிப்பு
வை. மு. கோ. பதிப்பு
.
--1389.
1397.
அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பதிப்பு
-
1398.
யுத்த காண்டம்—
ஆழ்வார் திருநகரி சுவடி கொண்டு
பதிப்பித்த நூல்2
படலங்களின் தொகை -- 46
-
பாடல்களின் கொகை - 4336
70. 6061
வை. மு. கோ. பதிப்பு
படலங்கள் - 39
பாடல்கள் -- 4358
வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சார்யர் பதிப்பு, 1949.
71. வ.உ. சிதம்பரம்பிள்ளை பதிப்பு, 1917. 72.வெ.நா. ஸ்ரீநிவாஸையங்கார் பதிப்பு, 1954.