உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

ஒன்றுபட்ட இறுதித் தொடர்கள்

அல்லற்பட் டிருந்தாரை யயர்ப்பிய வந்தாயோ;

ஆரஞ ருற்றாரை யணங்கிய வந்தாயோ ;

276

சுவடி இயல்

காய்ந்தநோ யுழப்ப : ரைக் கலக்கிய வந்தாயோ;' "நான்மறையோர் தான்வாழும் நல்லதொரு வீதிகளும் தான்எதிர்த்தா ரைத்துணிக்கும் சத்திரியாள் வீதிகளும் மேன்மைபெறுங் கலமணிகள் விற்கும்வணி காள்தெருவும் தான் ஏவ லேபுரியும் தாழ்சூத்திரர் தன்தெருவும்' இவ்வடிகளுள் உள்ள ஈற்றுச் சொற்கள் பார்வையில் மயக்கத்தை ஏற்படுத்தி விடுகையையோ மிகையையோ உண்டாக்கக் கூடியன வாகும்.

ஒன்றுபட்ட தொடக்கத் தொடர்கள்

"ஓஒகடலே தெற்றெனக் கண்ணுள்ளே

ஓஒகடலே ஊர்த்தலைக் கொண்டு...

ஓஓகடலே எற்றமி லாட்டியென்...'’18

"போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்

1977

போற்றி அருளுகநின் அந்தமாம் செந்தளிர்கள்

போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொன்பாதம்”19 இவ்வடிகளுள் முதற்சொற்கள் ஒரே மாதிரியாயமைந்து முதலான வேறுபாடுகள் தோன்ற வாய்ப்பளிக்கின்றன.

ஒன்றுபட்ட இடை, ஈற்றுத் தொடர்கள்

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி நேசன் அடிபோற்றி சிவன்சே வடிபோற்றி' “பரமன் காண்க பழையோன் காண்க

பிரமன்மால் காணாப் பெரியோன் காண்க அற்புதன் காண்க அனேகன் காண்க’81

76. கலித்தொகை, 120.

77. சுசீலவள்ளல் அம்மானை, வரி 69-72.

1

80

78. கலித்தொகை, 144. 79. திருவாசகம், 174. 80. திருவாசகம். 1:11-12. 81. 81. திருவாசகம் 3:37-39.

விடுகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/140&oldid=1571216" இலிருந்து மீள்விக்கப்பட்டது