உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

சுவடி இயல்

வேறு : “பலகுடை நீழலுந் தங்கொடைக் கீழ்க்காண்பர்”

சொல்லி

“சேலுண்ட வொண்க ணாரிற் றிரிகின்ற செங்கா லன்னம்”101 வேறு : "சேலுண்ட உண்க ணாரிற் றிரிகின்ற.... குடை-கொடை என்னும் வேறுபாடு சொல்லிச் மனப்பாடம் செய்தபோதும் சொல்லிஎழுதியபோதும் உயிர் ஒலி ஒப்புமையால் ஏற்பட்டுள்ளது. இவ்வேறுபாடு உரையாசிரியர்கள் காலத்துக்கு முன்பே ஏற்பட்டுப் பொருளும் வெவ்வேறு கண்டுள்ளனர். ஒண்கண் - உண்கண் என்பதும் இவ்வாறு உயிர் ஒலி ஒப்புமையால் ஏற்பட்டதேயாகும்.

66

இலமென் றசைஇ இருப்பாரைக் காணின்”102

வேறு : "இலமென் றசைஇ இரப்பாரைக் காணின்”

இருப்பாரை - இரப்பாரை என்பது உயிரொலிகளின் ஒப்புமை யால் தோன்றிய வேறுபாடாகும்.

ண, ந, ன-ஒலி ஒப்புமை

ழ, ள

வேறு :

66

தள்ளாத சும்மைமிகு தக்கந னாடுநண்ணி'’108 தக்கநல் நாடு - தக்கணநாடு என்றாயிற்று. இது ண, ந, ன என்னும் ஒலி ஒப்புமையால் எழுதப் பெற்ற வேறுபாடாகும். ஒலி ஒப்புமை

வையெல்லாம் கிழமை பற்றி வந்தமையின்" 104 இவையெல்லாம் கிளைமை பற்றி வந்தமையின்” சினி மென்பழம் அளிந்தவை உதிரா”105 வேறு : ஆசினி மென்பழம் அழிந்தவை உதிரா”

கிழமை

கிளைமையாகவும், அளிந்தனை

அழிந்தவையாகவும்

வேறுபட்டுள்ள இவ்வேறுபாடுகள் ழகர, ளகர ஒலிகளின் மயக்கத் தால் நிகழ்ந்தவையாகும். இதனைச் சில வட்டார

எனவும் கொள்ளலாம்.

ற்று, ட்டு,ற, ர - ஒலி ஒப்புமை

வழக்கு

அம்பி னாற்றுதும் என்றகல் குன்றின்மேல்"

வேறு :

.

அம்பி னாட்டுதும் என்றகல் குன்றின்மேல்"

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்”107

101. பாலகாண்டம்.2-13. 102. குறள் - 1040, பரிமேலழகரும் காளிங்கரும் கொண்டவை. 103. சீவகசிந்தாமணி-20. 104. தொல். செய்யுளியல்-94, பேராசிரியர் உரை.

105.

கலித்தொகை. 41-12 106. பாலகாண்டம், 1-3, 107. குறள் - 78.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/150&oldid=1571227" இலிருந்து மீள்விக்கப்பட்டது