உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடவேறுபாடு

வேறு :

அன்பகத்தில்லா உயிர்வாழ்க்கை வன்பார்கண்" நல்லா றெனப்படுவது யாதெனில்" 108

வேறு : நல்லா ரெனப்படுவது யாதெனின்'

135

இவற்றுள் தோன்றிய ற்று-ட்டு வேறுபாடும். ரகர, றகர வேறு பாடும் ஒலி ஒப்புமையால் நிகழ்ந்தவையாகும்.

பிற ஒலிஒப்புமை

ஓடியதுணர்தலும்

L மாசறக் கழீஇய

ஊடியதுணர்தலும் (சிறுபாணா-214) மாசறக்கெழீஇய (குறுந் -13)

அளவைச் செறிதொடி. அளவைச்சிறுதொடி (குறுந்-379) ஒருவர் சொல்ல ஒருவர் எழுதும் போது ஒலி ஒன்றுபோல இருக்கும் தன்மையால் சுவடிகளில் இவ்வாறு பலவகை வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.

ஆ. தற்செயலாக வேறுபாடு நிகழ்தல்

ஆசிரியரே எழுதியோ ஆசிரியர் சொல்லப் பிறர் எழுதியோ சுவடிகள் உருவாகின்றன. அந்நூல்களைக் கற்க விரும்பியவர்கள் சுவடிகளைப் பெற்றுப் படியெடுத்துக் கொண்டு படிக்க வேண்டிய நிலை இருந்தபோது படியெடுக்கும் பணி நடைபெற்றது. தங்களுக்கென சுவடிகளைப் படியெடுக்கும்போதும் சில வேறு பாடுகள் தோன்ற வாய்ப்பு உண்டு. ஓர் ஏட்டைப் பார்த்து எழுதும் போது எழுதுபவரின் பார்வை விரைந்து இரண்டு பணி U யாற்ற வேண்டியுள்ளது. மூல ஏட்டையும் தாம் எழுதும் ஏட்டையும் மாறி மாறிப் பார்க்க வேண்டியிருக்கிறது. இதனால் பார்வை வரிகளின் மீது மாறுபட்டுச் செல்லக்கூடும். அதனால் பல

சாற்கள் அல்லது அடி விடுபட நேரலாம். சோர்வாலும் வேற்று நினைவுகளாலும் கைத்தவறுகள் நிகழலாம். இத்தவறுகளால் தோன்றும் வேறுபாடுகளில் விடுகைகளும் மிகைகளும் குறிப்பிடத் தக்கவையாகும். பிற பொதுவானவை.

விடுகை

முழுஅடிவிடுகை

ம்

"படப்பை வேங்கைக்கு மறந்தனர் கொல்லோ மறப்பரும் பணைத்தோள் மரீஇத்

108.

துறத்தல் வல்லியோர் புள்வாய்த் தூதே"100

குறள்-324.

109. சங்க இலக்கியம். 1370,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/151&oldid=1571228" இலிருந்து மீள்விக்கப்பட்டது