உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1

136

வேறு: படப்பை வேங்கைக்கு மறந்தனர் கொல்லோ துறத்தல் வல்லியோர் புள்வாய்த் தூதே”11°

உ. வே சா. பதிப்பில் இடையடி இல்லை.

சுவடி இயல்

அவ்வாறே பதவுரையும் எழுதப்பட்டுள்ளது. அவருக்குக் கிடைத்த சுவடிகளில் இல்லாத அவ்விடையடி ஒரு சுவடிப்பில் கிடைத்து சங்க இலக்கியம் என்னும் நூலில் பதிப்பிக்கப் பெற்றுள்ளது. சில சுவடிகளில் இல்லாத நிலை தற்செயலாக நிகழ்ந்த விடுகையேயாகும்.

சாரியை, எழுத்து விடுகை

<

9111

ஓங்குவரை யடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும்" வேறு : ஓங்குவரை யடுக்கம் பாய்ந்துயிர் செகுக்கும்” இவ்வேறுபாட்டில் அத்துச் சாரியை தற்செயலாக விடுபட்டதாகும்.

கொம்பு, கால். எழுத்து, சொல் விடுகை

வேறு :

66

சொலத்திக ழிகபரத்தை வேண்டியே தொல்லோர் கேட்க”112

"சொலத்திக ழிகபரத்தை வேண்டிய தொல்லோர் கேட்க”

உயிரும் உயிர்மெய்யும் வல்லினமும்”118

வேறு: உயிரும் மெய்யும் வல்லினமும்

இவற்றுள் முறையே

விடுபட்டன.

பாடல் விடுகை

66

கொம்பும் உயிர் என்னும்

சொல்லும்

நேரே யெனக்கிளைய நெடுவீமன் காணீரோ' ஆர்க்கு மிகுந்தழக னர்ச்சுனரைக் காணீரோ” நாட்டுப் பரிநகுலன் நாரணரை... காணீரோ” "வீடுவை குந்தமதில் வேத சகாதேவன் சொல்வீரோ

1 .

தம்பியரைப் பிரிந்த தருமனின் புலம்பல் கூற்றாக இப்பாடல்கள் முறையாகப் பதிப்பிக்கப் பெற்றுள்ளன.

வரும் ஆனால்

110.

குறுந்தொகை. 266.

111.

112.

தொல் செய்யுள் 23க்கு எடுத்துக்காட்டு. அரும்பொருள் விளக்க நிகண்டு-5.

113.

தொல். செய்யுள். 2-உரை. 114. ஐவர் அம்மானை, கொச்சகம். 59-62,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/152&oldid=1571229" இலிருந்து மீள்விக்கப்பட்டது