உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடவேறுபாடு

137

நூலகச் சுவடியில் இரண்டாவது பாடலாகிய அருச்சுனனைப் பற்றிய பாடல் இல்லை.118. இவ்வேறுபாடுகள் அனைத்தும் ஏடு எழுதினோரால் தற்செயலாக ஏற்பட்ட விடுகைகளாகும்.

மிகை : தற்செயலாக விடுகைகள் நிகழ்ந்துள்ள தன்மை போலவே கால், கொம்பு. எழுத்து, உருபு ஆகியவற்றின் மிகைகளும் தற்செயலாக நிகழ்ந்துள்ளன. இம் மிகைகளால் பொருள் வேறு பாடுகளும் தோன்றுகின்றன. சான்றாக,

கொம்பு, கால் - மிகை

எழில் நகை கண்டுநின் திருவடி தொழுகோம்”116

வேறு : எழில் நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்"

இவ்வடிகள், காலும், கொம்பும் மிகைப்பட எழுதப்பட எழுதப் பட்டு வேறுபாடுகள் தோன்றியுள்ளன என்பதைச் சுட்டுகின்றன. உருபு மிகை

"குன்ற நாடன் உறீஇய நோயே "17

66

வேறு : குன்ற நாடன் இறீஇய நோய்க்கே"

ஆடிப்பாவை போல, மேவனசெய்யும்” 118 ஆடியிற்பாவை போல, மேவன செய்யும்"

வேறு :

66

ஆடியுட்பாவை போல, மேவன செய்யும்"

தோயே

நோய்க்கே; ஆடிப்பாவை ஆடியுட்பாவை

ஆடியிற்

இல்

பாவை என்பனவற்றுள் கு என்னும் நான்கன் உருபும்,உள், என்னும் ஏழன் உருபுகளும் மிகையாயின.

எழுத்து மிகை

திருவிளையாடற் பயகர மாலையைச் செப்பிடவே" திருவிளை யாடற் பயங்கர மாலையைச் செப்பிடவே" இதனுள் ஙகர ஒற்று மிகையாகி வேறுபாடாயிற்று.

வேறு:

இ. தெரிந்து செய்யும் வேறுபாடுகள்

122

மூலச்சுவடியிலிருந்து படியெடுக்கும்போது பல வகை வேறு பாடுகள் தோன்றியுள்ளன. அவற்றுள் சில புதிய சேர்க்கைகளும்

115. சுவடி எண். டி. 2740. 117. ஐங்குறு. 246.

119. சுவடி-டி. 2227,

116.

118.

திருவாசகம், 366.

குறுந்தொகை. 8.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/153&oldid=1571230" இலிருந்து மீள்விக்கப்பட்டது