உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

திருத்தங்களும்

படுயெடுப்போரால்

சுவடி இயல் செய்யப்பட்டுள்ளன

என்பதற்கும் சான்றுகள் கிடைக்கின்றன.

இடைச்செருகல்

46

தூமப் பணிகளொன்றித் தோய்ந்தா லெனவொருவார் நிலையாமை கண்டவர் போ னின்று

120

இவ்வெண்பா ஓரிரு சுவடிகளில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. பிற சுவடிகளில் இல்லை.

அழகிய

சிலப்பதிகாரத்தில் இடைச் செருகல் : மிதிலைப்பட்டி சிற்றம்பலக்கவிராயரவர்கள் வீட்டுச் சிலப்பதிகார மூலப்பிரதியில்

மட்டும்,

திருவின் செல்வியொடு பெருநில மடந்தையை

எண்ணுவரம் பறியா விசையொடு சிறந்த” என்னும் பதின்மூன்று அடிகள் கொண்ட பகுதி மனையறம்படுத்த காதையின் உரைத் தொடக்கத்தில் எழுதப்பட்டுள்ளது.

121

சீவகசிந்தாமணியில் இடைச் செருகல் : சீவகசிந்தாமணி, கோவிந்தையாரிலம்பகம் 34-ஆம் பாடலின்பின் ‘என்றவனுரைப்பக் கேட்டே' எனவும் 'சேட்டிளம் பரிதிபோம்' எனவும் தொடங்கும் இருபாடல்கள் இருந்துள்ளன. அவை பயிலவழங்கா என்று உரை கூறாது விடுத்துள்ளார் நச்சினார்க்கினியர். இச்செய்திகள் சுவடி களுள் இடைச் செருகல்கள் பல நிகழ்ந்துள்ளன என்பதை உணர்த்துகின்றன. இவ்விடைச் செருகல்கள் மூலநூலில் உள்ள சுருங்கிய செய்திகளுக்கு மேலும் விளக்கம் தரும் நோக்கத்தோடு நிகழ்ந்துள்ளன என்பதையும் உரையாசிரியர் கூற்று புலப்படுத்து கிறது. சான்றாக, 'கைகட்டி இவனையுய்த்தால்21 என்னும் தொடரிலுள்ள 'கைகட்டி என்பதை விளக்க, கட்டி என்று

தொடங்கும் பாடலைக் கந்தியார் செய்துள்ளதாகக் குறிப்பிடும் நச்சினார்க்கினியரின் விளக்கத்தைச் கூறலாம். 128

சூடாமணி நிகண்டில் இடைச்செருகல் :

சூடாமணி நிகண்டு

என்னும் நூலின் சுவடியில் கூறப்பெறாத ஒரு சொல் பல்பொருட் பெயர்களையெல்லாம் தொகுத்து எதுகை முறை

120. சிலப்பதிகாரம்-2: இறுதிவெண்பா. 121. ஷை. அடிக்குறிப்பு.

123.

பற்றிச்

122. சீவகசிந்தாமணி-1089.

சீவகந்தாமணி - 1089 - உரை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/154&oldid=1571231" இலிருந்து மீள்விக்கப்பட்டது